பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

consist

102

constrict



consist (v) - கொண்டிரு,உட்கொள். consistence,consistency (n) - நிலைப்புடைமை,திண்மை. consistent (a) - மாறாமை, உடன்பாடு. Consistently (adv).
consolation (n)- ஆறுதல், ஆறுதல் தரும் பொருள், ஆள். consolation prize - ஆறுதல் பரிசு. Consolatory (a) ஆறுதலளிக்கும். Console (n) - ஆறுதல் அளி.consolable (a) - ஆறுதல் அளிக்கும். (n) - தகடு,நிலைப் பெட்டி, சட்டகம்.
consolidate (v) - திட்பமாக்கு,வலுவாக்கு, தொகு. consolidated mark list - தொகுப்பு மதிப்பெண் பட்டியல். Consolidation (n) - தொகுப்பு,திட்பமாக்கல்.
Consonance (n) - ஒத்திசைவு.
Consonant (n) - மெய்யெழுத்து.
consort {n}- வாழ்க்கைத் துணை, கணவன் அல்லது மனைவி. (v) - துணையாய் இரு, இணங்கு, உறவாடு.
conspicuous (a) - தெளிவாகத் தெரியும். (x inconspicuous). conspicuity (n) - தெளிவாகத் தெரிதல்.
conspire (V) - கூடி சதிச் செய்,நன்று கூடிச் செயலாற்று. conspiracy (n)- சதி,சூழ்ச்சி. Conspirator (n) - சதியாளர்.
constable (n) - காவலர்.Constabulary (n) - காவலர் தொகுதி, காவலர் படை.


Constancy (n) - பற்றுறுதி,உண்மை. Constant (a) - நிலையான,மாறாத, தொடர்ந்தது. (n) - நிலை எண், மாறிலி, (x variable) constanty (adv).
constellation (v) -விண்மீன் கூட்டம்.
consternation (n) - வியப்பும்,கவலையும்.
constipated (a) - மலச்சிக்கலுள்ள.Constipate (v) - மலச்சிக்கல் உண்டாக்கு. constipation (n) - மலச்சிக்கல்.
constituency (n) - வாக்காளர் தொகுதி, ஒத்த நாட்டமுள்ளவர்.
Constituent (a)- பகுதியுறுப்பான(n) - பகுதியுறுப்பு. Constituent assembly - அரசியல் அமைப்பு அவை.
constitute (v) -ஆக்கு,அமை,உருவாக்கு. Constitution (n) - உடல், அரசியல் அமைப்புச் சட்டம்,ஆக்கம். Constitutional (a) - சட்டத்துக்குட்பட்ட constitutionalism (n) - சட்ட அமைப்பு அரசியல் நம்பிக்கை constitutionally (adv).
constitutive (a) - செயலாண்மையுள்ள.
constrain (v) - வற்புறுத்திச் செய் constraint (n) - வற்புறுத்தல்.
constrict (V) - சுருக்கு,இறுக்கு.constriction (n) - சுருக்கல்,இறுக்கல்.