பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cooperate

108

cordial



cooperate (v)-ஒத்துழை, உதவியாக வேலை செய். cooperator (n). ஒத்துழைப்பவர். cooperation (n)-ஒத்துழைப்பு, உதவி.
cooperative (a)-ஒத்துழைக்கும், உதவியாக இருக்கும். cooperative (n)-கூட்டுறவுப் பண்டக சாலை. cooperatively (adv).
coopt (v)-கூடுதலாக நடுவரை உறுப்பினரைத் தேர்ந்தெடு. coopted member - கூடுதலாகச் சேர்ந்த உறுப்பினர்.
coordinate (a)- ஒரே இன,ஒரே இன இணைப்புள்ள, coordinate bond - ஈதல்,பிணைப்பு,(v)- ஒரே இனத்தில் சேர், ஒருங்கிணை. coordinate conjunction - ஒரே இன இணைப்புச் சொல்.
coordinate (n) - ஆயத் தொலை,அச்சுத் தொலைவு, coordination (n)ஒருங்கிணைத்தல். coordinator (n)- ஒருங்கிணைப்பாளர்.
copartner (n)- உடன் கூட்டாளர்.copartnership (n)- உடன் கூட்டாண்மை
соре (v) - சமாளி.
copious (a) - போதிய.ஏராளமான.copiousness (n) - ஏராளம்.
copper (n) - செம்பு, அண்டா, செப்புக்காசு. coppersmith (n) - கன்னார்.
coppice, copse (n)- சிறுகாடு,புதர்க்காடு.


copra (n) - கொப்பரைத் தேங்காய்.
copula (n)-இணைப்பு வினை,இணைப்புறுப்பு. copulate (v)- புணர்.கூடு.copulate (n)-புணர்சொல் Copulation (n)- கூடுதல், புணர்தல்.
copy (v)-படிஎடு, பகர்ப்பு செய். (n) - படி, copy desk - படி எடு மேடை copy typist-படி தட்டச்சுசெய்பவர். copywriter- விளம்பரம் எழுதுபவர் copier (n) - படி எடுப்பி.Copy book (n)படி எழுது ஏடு.
copyright (n)- பதிப்புரிமை.(V)பதிப்புரிமை பெறு. (a) பதிப்புரிமையுள்ள.
coquette,coquet (v)- ஊடு,புலவி கொள், பிணக்கு செய், காதல் காட்டி ஏய்,பசப்பு. Coquetry (n) - பசப்புதல். coquettish (a),
coracle (n) - பரிசல்,ஓடம்.
coral (n) - பவழம், Coral island - பவழத் தீவு.Coral reef - பவழப் பாறைத் தொடர்.
corbel (n) - தண்டையம் (பளுத்தாங்கும் சுவரொட்டி)
cord (n) - தண்டு, நாண், கயிறு spinal cord -தண்டு வடம் umblical cord - தொப்புள் கொடி.vocal cord -குரல் வளை நாண்,
cordate (a) - இதய வடிவ.
cordial (a) - நட்புள்ள,உளமார்ந்த, வலுவாக உணரும். cordiality (n) - நட்புணர்வு. cordially (adv).