பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cordite

109

corpuscle


 cordite (n)-கார்டைட்ட (வெடிபொருள்).
cordon (n) - காவலர்களைக் கொண்ட காப்பு வளையம், அணிமணி நாடா, பட்டை(v)-பிரி
cordon bleu (a) - மிக உயர்ந்த சமையல் சார்.
corduroy (n) - முரட்டு ஆடை வகை, முரட்டுத் துணி.
core (n) உள்ளகம், நடுப் பகுதி, core subject -மையப் பாடம்.
cork(n)-தக்கை;(v). தக்கையால் மூடு,Cork - screw (n) - தக்கைத் திருகு.
согmorant (n) - கடற் பறவை வகை, பேராவல்காரன்.
corm (n) - குமிழ்க் கிழங்கு(கருணைக்கிழங்கு)
corn (n) - கூலம், கதிர்மணி,கோதுமை, ஆணி (கால்)
cornea (n) - விழிவெண்படலம் corneal (a) corneal graft - விழிவெண்படல ஒட்டு.
comed (n)-உப்பில் பாதுகாக்கப்பட்ட(இறைச்சி).
corner (n) - மூலை. corner kick - மூலை உதைப்பு (பந்து) Corner stone - மூலைக்கல், தலைக்கல். Cornered (a)-மூலையுள்ள.three cornered fight- மும்முனைப் போட்டி.
corner (v)-சிக்கவை, மூலையில் திரும்பு, ஏகமாக உரிமையுள்ள (வணிகம்).
\ Cornet (n) - இசைக் கருவி வகை.


cornice (n)- அணிமணிவார்ப்பு, தொங்கு மணித் தொகுதி.
cornucopia (n) - குறையா நிறை கலம், அமுதசுரபி.
corolla (n) - அல்லி வட்டம் (பூ)
Corollary (n) - தொடர் முடிவு,துணை முடிவு, இயல் விளைவு
corona (n) -பரிவேடம்,முடி வட்டம்.
coronary (a) - இதயத்தமனிசார் coronary thrombosis -இதயத்தமனி அடைப்பு.
Coronation (n)- முடிசூட்டு விழா.
coroner (n) - சாவுக் காரண ஆராய்ச்சி யாளர்.
coronet (n) - பெருமக்கள் அணிமுடி.
Corporal (n) - துணைப் படைத் தலைவர்(a) உடல்சார், corporal punishment - உடல் வருத்து தண்டனை.
corporate (a) - கூட்டாகவுள்ள, தொகுதியாக அமைந்த, கழகத்திற்குரிய, குழுமத்திற்குரிய corporate office - கூட்டலுவலகம், தலைமை அலுவலகம்.
Corporation tax - குழுமங்கள் மீதான வரி.
corporeal (a) - உடல் சார்ந்த,உற்றறியக் கூடிய
corps (n) - படைப் பிரிவு,National Cadet Corps, NCC - இளைஞர் தேசியப்படை.
Corpse (n) -பிணம்,சவம்.
corpulent (a). தடித்த, கொழுத்த
Corpuscle (n)- குருதியணு.red corpuscle-சிவப்பணு. white corpuscle- வெள்ளணு-