பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cotyledon

112

countless



cotyledon (n) - விதை இலை,வித்திலை, இலைத் தாவரம். monocot - ஒரு விதை இலைத் தாவரம். dicot - இருவிதை இலைத் தாவரம்.
- Couch(V)- பதுங்கு,ஒளிந்திரு.(n) படுக்கை, சாய்விருக்கை, சொகுசு இருக்கை.
cough (v) - இருமு(n) - இருமல்
Coulter (n) - கொழு (கலப்பை).
Council - நகர் மன்றம்.Council of States - மாநிலங்கள் அவை. Councillor(n) - நகர் மன்ற உறுப்பினர்.
Counsel (v) -(தொழில் முறை) அறிவுரை கூறு (n) - அறிவுரை, வழக்குரை. வழக்கறிஞர். Counselor (n) - அறிவுரை கூறுபவர்.Counselling (n) - அறிவுரை கூறல்.
Count (v) - எண்ணு,கணக்கிடு, மதிப்புள்ளதாக இரு, செல்லத் தக்கது என ஏற்றுக் கொள்ளத் தக்கது.Countable (a) எண்ணக்கூடிய
Countdown (n) - கீழ்வாய் எண்ணல் (மேலிருந்து கீழ்). எவுகணை ஏவுவதில் பயன்படுவது. தொழில் நுட்பம். சிறப்பு நேரம் (நன்று நிகழ்வதற்கு முன்னுள்ள)
Count (n) எண்ணிக்கை, வெளியேற்றுகை (குத்துச் சண்டை). Count name - எண்ணு பெயர்.
Count (n) - பெருமான்.countess (n) பெருமாட்டி,
Countenance (n) - முகம்,முகத் தோற்றம் (v) ஆதரி, இடங் கொடு.


Counter (n) - முகப்பு.(v)எதிர் மறு. (a) எதிராக,
Counteract (V) - எதிராகச் செயற்படு, counteraction (n) - எதிர்ச்செயல்.
counter affidavit -எதிர் ஆணையுறுதி ஆவணம்.
Counterbalance (v) - ஈடுகட்டு, சரிக்கட்டு (n) எடை கட்டல்.
Counterblast (n) - எதிர் மறுப்பு,எதிர் முழக்கம்.
counterclaim(n) - எதிர் உரிமை கொண்டாடல்.
counterclockwise (adv) -இடஞ்சுழியாக,
counterfeit (v) - நடி,போலியாகக் காட்டு.{a,n) - போலியான. Counterfeit Coin - போலி நாணயம்.
counterfoil (n) - அடிக்கட்டை,சீட்டு.
countermand (v) - எதிராக ஆணையிடு. (n) - எதிரான ஆணை.
Counterpart (n)- ஒத்த பகுதி,சரி நிகர் பகுதி. ஒத்த நிலையினர்.
Counterpoise (V) - சம எடையாக்கு.(n) சமஎடை.
Counterpetition (n) - எதிர்மனு.
Countersign (v) - மேலொப்பம் இடு. Countersignature (n) - மேல் ஒப்பம்.
Countless (a) -எண்ணிக்கையற்ற,