பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cove

114

cranny


 cove (n) - குடா, ஒதுக்கிடம்.
coven (n)- மாயக்காரிகள் கூட்டம்.
Covenant (n) - ஒப்பந்தம்(v) -ஒப்பந்தம் செய்.
cover(n)-உறை, மூடி, போர்வை, மறைவிடம் (V)- மூடு, நிரப்பு,இடங்கொள். Covering (n) -உறை. cover-alls (n) - தளர் மேலாடை (பெண்)
coverlet (n) - படுக்கை விரிப்பு.
covern(n)-மறைவிடம், புதர்க்காடு.
covert (a) - மறைந்துள்ள, covertly (adv).
covet (v)- விழை,பற்றுக்கொள்,நாட்டங் கொள் Covetous - பற்றுக்கொள்கை கூடிய, விரும்பத்தக்க Covetousness (n) - பற்று, விழைவு, விருப்பம். covetously (adv).
covey (n) - பறவைக்கூட்டம்,குடும்பம்.
cow (n) - பசு, ஆ: யானை, திமிங்கலம், முதலியவற்றின் பெண்.இனம் (V)-அடக்கு அச்சுறுத்து.
Coward (n) - கோழை.cowardice (n) - கோழைத்தன்மை. Cowardly (adv)- கோழைத்தன்மையுளள.
cower (v) - அச்சந்தால் பதுங்கு.
cowboy (n) - கால்நடை மேய்ப்பவர், நேர்மையற்ற வணிகர்.
cowl (n) - துறவியாடையின் மூடாக்கு.
cowling (n) - உலோக மூடாக்கு(எந்திரம்).
cowle (n)- நிலவாரக்குத்தகை.
cow-pox(n) - கோ (பசு) அம்மை.
cowrie (n) - சோழி,


cox (n) - இடுப்பு, வளைய உடலிகளின் காலின் முதல் எலும்பு இணைப்பு (v) படகு வலி.
Cox Comb (n) - பகடி,பசப்பன், தற்பெருமையாளன்,முட்டாள்.
Coxswain - படகோட்டி.
Craftsman (n) - கை வினைஞர், படைப்புத் திற வினைஞர். craftsmanship (n) - கை வினைத் திறம், படைப்புத்திறம்.
crag (n) - செங்குத்துப்பாறை. craggy (a) - பல செங்குத்துப் பாறைகள் உள்ள, முனைப் பியல்புள்ள (உடல் உறுப்பு).
Cram (v) - திணி, உருப்போடு,Cramful (a).
cramp (n) - சுளுக்கு, பிடிப்பு, வயிற்று வலி, கட்டுப் பிடிப்பு. cramp (a) விளக்கமற்ற, புரி யாத (v) இறுக்கப்பிடி, சுளுக்கு விழச் செய், அடை.
crane (n) - நாரை, பளுதூக்கி, உயர்த்தி. (V) - கழுத்தை நீட்டிப் பார்.
Cranium (n)- மண்டை ஓடு. cranial - மூளை சார்.cranial nerves - மூளை நரம்புகள். பா. Cerebral nerves.
Crank - மாற்றி (எந்திரம்), அரைப் பைத்தியம் (a) ஆட்டங் கொடுக்கும், கவிழத்தக்க (v) - வளை, கொக்கி மாட்டு. Cranky (a).
cranny (n) - சிறுகுழி,பிளவு(சுவர்).Crannied (a) -குழியுள்ள.