பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

credit

116

cretin



credit (n) - மதிப்பு, வரவு, கடன், நம்பிக்கை, படிப்பு முடிவுப்பதிவு, Credits, credit tiles - திரைப்படப் படைப்பாளர் பட்டியல். creditable (n) - மதிக்கத் தக்க Credibility gap-சொல்வதற்கு செய்வதற்குள்ள இடைவெளி.creditably (adv) (x debit) credit account (n)-பற்றுக் கணக்கு.
credit card - பற்று அட்டை (வங்கி) credit side (n) - வரவுப் பக்கம் (வங்கி). credit squeeze (n) - பணமுடக்கம் credit worthiness (n) - கடன் பெறத் தகைமை.Creditor (n)-கடன் ஈந்தார் (x debtor)
Credo (n) - கொள்கை.
Credulity (n) - மிகு நம்பிக்கை Credulous (a) நம்பிக்கையுள்ள. Credulously (adv}.
Creed (n) - கொள்கை creed - கிறித்துவ நம்பிக்கையின் சுருக்கம் (திருச்சபை வழிகாட்டும் பாடல்)
Creek (n) - சிறுகடற்கழி, ஒடை
creel (n) - மீன்பிடி கூடை
Creep (v) - ஊர்ந்துசெல், தரையில் படர், திருட்டுத் தனமாகச் செல், (n) - ஆமாம் போட்டுக் காரியம் சாதிப்பவர் creeper (n) -படர் கொடி creeping (a) - படிப்படியான (கெட்ட) Creepy (a) ஆக்க உணர்வுள்ள
Creepy - Crawly - அருவருக்கத் தக்க பூச்சி (சிலந்தி).


cremate (v) - எரியூட்டு.cremation (n) - எரியூட்டல் (பிணம்) cremation ground, crematorium (n)- இடுகாடு.
Creosote (n) - தார் எண்ணெய்(v)- இந்த எண்ணெய் பூசு.
Crepe (n) - சுருக்கமுள்ள மென் துணி.Crepe rubber (n)- சுருக்கமுள்ள தடித்த ரப்பர் தகடுகள்(புதை மிதி) crepe paper (n) - அலைபரப்புள்ள மென்தாள்.
Crepitate (n) - படபட என வெடி,கடகட என ஒலி, crepitation (n)- படபடென வெடித்தல், கடகடென ஒலித்தல்.
Crepuscular (a) -மங்கலான,விடியற்காலையில் சுறுசுறுப்புள்ள (வெளவால்).
Crescendo (a) - உச்ச உரப்புள்ள (n) - உச்ச உரப்பு (இடை) உச்ச கட்டம். உச்சநிலை.
Crescent (n)- பிறை வடிவம்,the Crescent (n) -இஸ்லாம் சமயம்.
crest (n) - கொண்டை, குன்றுச்சி, இலச்சினைக்கு மேலுள்ள வடிவம்; அணிகுஞ்சம், (வீரர்) crest(v)-குன்றுச்சியை அடை முகடு (அலை) crested (a) - இலச்சினை மேல் வடிவமுள்ள, கொண்டையுள்ள.
crest - fallen (a) -தோல்வியினால் வருத்தமுறும்.
Cretaceous (a) - சுண்ணச் சத்துக்கள்(பாறை) Cretaceous - சுண்ணப் பாறைக் காலம்
cretin (n) - வளர்ச்சி குன்றியவர்,முட்டாள்.Cretinous (a).