பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

croak

118

cross-fire



crock (n) மட்குடம், அழுக்கு,கறை, கிழக்குதிரை, திறமையற்றவர் (v)- மாசுபடுத்து, செயலறச் செய். crockery (n) -மட்பாண்டத் தொகுதி.
crocodile (n)- முதலை.Crocodile.tears -நீலிக் கண்ணீர்.
crocus (n) - சிறுசெடி.
croft (n) - சிறுபண்ணை, அடைப்புள்ள வயல் Crofter (n) - சிறு பண்ணை குத்தகை உழவன்.
crone (n) - படுகிழவி.
crony (n) - நெருங்கிய நண்பன்
Crook (n) - நேர்மையற்றவன், வளைவு (ஆறு). கொக்கியுள்ள நீள்கோல் (ஆடுபிடிக்க). ஆயர் கோல்,(v)- வனை. Crook (a)- நோயுற்ற crook - back (n) - கூனல் முதுகு.crook backed (a).
Crooked (n) - திருகிய,வளைந்த,நேர்மையற்ற, முறைதவறிய crookedly (adv) crookedness (n).
croon (v) - மென்மையாகப்பாடு crooner (n) - உணர்ச்சிப் பாடல் பாடுபவர்.
crop (n) - பயிர், மக்கள் கூட்டம், பொருள் தொகுதி. குறுகிய மயிர்வெட்டு, தீனிப்பை. hunting crop - குறுங்கசை, crop(v)-குறுக வெட்டு,துணியை மேய (புல்) பயிர் உண்டாக்கு. crop-dusting - உரந்தெளித்தல், பூச்சி மருந்து தெளித்தல். cropper (n) - குறிப்பிட்ட பயிர் உண்பிக்கும் மரவடை.
crosier (n) - ஆயர்கோல்.


Cross (n) - சிலுவை the Cross-சிலுவைச் சட்டகம், கிறித்துவ சமயம், குறுக்கு கலப்பு, கலவை cross (v) - கட, காண், கால் மேல் கால் போடு, குறுக்குக் கோடு வரை (கீறு),
cross (a) - சற்றுக் கோபமுள்ள, முரண், எதிர்க்கும். cross-bar (n) - குறுக்குக் கம்பி. crossbeam (n) - குறுக்கு உத்திரம்.
Cross - benches (n) - குறுக்கு இருக்கைகள், பிரிட்டன் நாடாளுமன்றம், cross - bencher (n)- குறுக்கு இருக்கையர்.
Cross - bow (n) - குறுக்குவில்
Cross-bred (a)- கலப்பினமான
cross-check (v)- அறச்சரிபார்(n)அறச்சாரி பார்த்தல்.
Cross-country (a) -வயல்கள் வழியே cross country race - வயல்வழி ஒட்டம்
cross-current (n) - குறுக் கோட்டம், பெரும்பான்மைத் கருத்துக்கு எதிரான கருத்து.
cross-cut (n) - குறுக்கே அறுக்கும் (வாள்), குறுக்குவழி.
cross-examine (v)- குறுக்கு ஆய்வு செய். cross-examiner (n) - குறுக்கு ஆய்வாளர்.
cross-eyed (a) - ஓரக்கண் பார்வையுள்ள.
cross-fertilize (v) - அயல் பூந்துச் சேர்க்கை ஏற்படச்செய். cross fertilization (n) - அயல் பூந்துச் சேர்க்கை
cross-fire (v) - பல்முனை சுடுகை.