பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cruise

120

cubby-hole



cruise (v) - கடற்பயணஞ்செய், சீரான விரைவில் செல், (ஊர்தி), சீரான விரைவில் ஒட்டு, cruise (n) - இன்பப் பயணம் cruiser (n) போர்க் கப்பல். cabin cruiser (n) - உந்து விசைப் படகு.cruise missile (n) - அணுக் கருவி எறிபடை.
crumb (n) - நொறுங்குதுண்டு, துணுக்கு, வெறுக்கத்தக்க ஆள். Crumble (v) - சிறுதுண்டு களாக்கு, துணுக்காக்கு.
crumpet (v) - தோசை, ஆப்பம்
crumple (v) - சுருட்டிக் கசக்கு, மடியுமாறு, நசுங்குமாறு செய், சுருங்கு, தளர்.
Crunch (v) - கடித்து அரை, மிதித்துக் கசக்கு, மிதித்து நொறுங்கொலி உண்டாக்கு, Crunch (n) -நொறுங்கொலி. Crunchy (a) - மடமட என நொறுங்கொலி உண்டாக்கும்.
crupper (n) - குதிரையின் வாலடி வார்; குதிரையின் பின் பகுதி.
crusade (n) - சமயப் போர்,சிலுவைப்போர், அறப்போர்.
crush (n) - மண்பானை, சாடி
Crush (V) - அழுத்து,நசுக்கு,நொறுக்கு பிழி,தோற்கடி, (n)n - பிழிவு, crushing - முறியடிக்கும், பணியச் செய்யும் Crush barrier - கூட்டத் தடுப்புத்தடை
crust(n)- தோடு, துரு, மேல் ஒடு, ரொட்டித் துண்டு (v) ஏட்டினால் மூடச் செய் (crusty) (a).
crustacean (n) - ஓட்டு உடலி (நண்டு)


crutch (n) ஊன்று கோல், முடவன் கோல்.
crux (n) - புரியாப்பகுதி, சிக்கல்பகுதி.
cry (V) - கத்து, அழு, (n) - கூச்சல், அழுகை, crying (a) - அதிர்ச்சி தரும், பெருந் தேவையுள்ள
сrуogenics (n)- குளியல்,сryоgenic (a) -குளிர்சார்.
Cryptic (a) - மறைபொருளான Cryptically (adv).
Cryptogam (n) - பூக்காத்தாவரம்
Cryptogram (n) - மறைபொருள் குறிச் செய்தி.
Crystal (n)- படிகம். Crystal ball படிக்கக் கோளம் crystal clear (a)- மிகத் தெளிவான, crystal glazing (n) - படிகக் கோளத்தைப் பார்த்தல் Crystal Set (n) -வானொலிப்பெட்டி (தொடக்க நிலை).
Crystalline (a) - படிகத்தாலான Crystalline minerals - படிக்கக் கனிமங்கள் crystallize (V) - படிகமாக்கு (Crystallization (n) -படிகமாக்கு Crystallized (a)படிகமாகிய,
cub (n) - குட்டி (நரி, கரடி,சிங்கம்,புலி the Cubs - குருளையர் (சாரணியம்). cub reporter (n) - இளைய செய்தியாளர்.
cubby-hole (n) -சிற்றடக்க அறை.