பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cumin

122

cursive



cumin (n) - சீரகம் (செடி)
cumulus (n) - திரள்முகில், மஞ்சு cumulus (a) - cumulate (v)-திரளாகச் சேர் cumulative record - திரள்பதிவேடு.
cuneiform (a)- ஆப்புவடிவ.
Cunning (n) - சூழ்ச்சி விரகு தந்திரம் (a) - சூழ்ச்சியுள்ள, தந்திரமுள்ள Cunningness (n) - cunningly (adv).
cup (n) - கிண்ணம், குவளை, கோப்பை. cupful (n) - கிண்ண அளவு (v) கைகளைக் கிண்ணம்போல் அமை. cup-board (n) - நிலையறைப் பெட்டி.
Cupid (n)-காமன், மாரன், காதல் தெய்வம்.cupidity (n) - சிற்றின்ப அவா, காமம், பேரவா.
Cupola (n) - கவிந்த கூரை,கவிகை.
Cur (n) - இழிவகை நாய், கயவன் currish (a).
curable (a) - குணமாக்கக்கூடிய
curate (n) - கிறித்துவக் கோயில் குருவின் துணைவர்.
curative (a) - ஆற்றும்.curative medicine -ஆற்று மருந்து
curator (n) - காப்பாளர் அருங்காட்சியகம்
curb (v). அடக்கு, தடைசெய் (n) - கடி வாளம், அடக்கு கருவி, தடைச் சுவர். curby- (a) . அடக்கும்.
curd (n)- தயிர்.curdy (a)- தயிர் போன்ற, curdle (v) - உறை, இறுகு, தயிர் போலாகு.


cure (v) - குணப்படுத்து, பதப்படுத்து (n) - குணப்படுத்தல், பதமாக்கல். cure-all - அனைத்து நோய் மருந்து.
curfew (n) - ஊரடங்கு சட்டம்,ஆணை.
curio (n) - விந்தைப் பொருள். Curiosity (n) -வியப்பு,அரும்பொருள். instinct of Curiosity - வியப்பூக்கம்.curious (a) - வியப்பூட்டும், ஆர்வமூட்டும்.
curl (n) - சுருள் மயிர், சுருள் (v) - சுருட்டு, அலை அலையாகச் செய் curly hair - நெளி மயிர்
currant {n} - உலர் விதையிலா முந்திரிப்பழம்.
currency (n) - செலவாணி, செலாவணிப் பணம், தாள் நாணயம், பொதுவழக்கு.
Current (a) - நடப்பிலுள்ள.Current problem - நடப்புச் சிக்கல், பொது வழக்கிலுள்ள. current opinions - நடப்புக் கருத்துகள் Currently (adv).
current (n) - மின்னோட்டம்,நீரோட்டம், காற்றோட்டம்.
curriculum (n)- கல்வித் திட்டம்,கலைத் திட்டம்.
curry (n) -கறி, துணையுணவு, (V) - குதிரை தேய் Curry favour - கெஞ்சி நலம் பெறு curry comb - குதிரை தேய்க்கும் சீப்பு
curse (n)-(v)சாபம்,பழி,கேடு,(v)-சாபம் கொடு, வசைகூறு.
сursive (a)- கையெழுத்து போல் தொடராகச் செல்கின்ற.