பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

cursory

123

cymbal




cursory (a) - மிகு விரைவுள்ள.நன்கு ஆராயாத.
curt (a) - சுருக்கமான, வெடுக்கென்ற, மட்டு மதிப்பற்ற.
curtail(V)- குறை,சுருக்கு curtailment (n).
curtain (n) -திரை.(v) -திரையால் மறை. curtain call - திரைக்கு முன் தோன்றல் .(நடிகர்) Curtain-raiser - முன்னோடி (நாடக) - நிகழ்ச்சி
curtsey()-வணங்கு, வ்ணக்கம் தெரிவி. தலையசைத்து வணங்கு (n) - வணக்கம்.
curve (v) - வளைவாகச் செயல், வளை.(n)-வளைகோடு,வளைவு curvilinear (a) - வளை கோடுகளாலான
Cuscus (n) - வெட்டிவேர்.
cusec- நொடிக்கு ஒரு கனஅடி
Cushion (n) - மேதை,திண்டு.(v) மெத்தை இணை.
Cusp (n) - முகடு,
cuspid (n) - நாய்பல்.Cuspidal(a) - கூரிய.
custard (n)- முட்டையும் மாவும் சேர்ந்த தின்பண்ட வகை.
Custody (n)- காவல்,பொறுப்பு,சிறைக்காப்பு.Custody death - காவலர் பொறுப்பில் ஏற்படும் சாவு.
custodian (n) - பாதுகாப்பவர்,காப்பாளர்.


custom (n) வழக்கம், வாடிக்கை, வணிகப் பழக்கம் Customs - சுங்கவரி, சுங்கத்துறை custom (a) - வாடிக்கையாளர் சார், customize (v) - வாடிக்கையாளர், விருப்பப்படி செய்.
cutlet(n)-துண்டு இறைச்சிக் கறி
Cut-purse (n) - முடிச்சுமாறி.
Cut-throat (n) -கழுத்தறுப்பவர் கொலைகாரர்.
cutting (n) - வெட்டுத் துண்டு,வெட்டி நடுதல்.
Cuttle (n) - ஒருவகை மீன்.
cutwater (n) - நீரைக் கிழித்துச்செல்லும் கப்பல் முகப்பு.
cut-worm (n)- கம்பளிப்புழு.
cycle (n) - சுழற்சி, வட்டம், மிதி வண்டி, சக்கரம், ஆழி(v)- சுழற்சியாக நிகழ், மிதி வண்டியில் செல், cyclic (a) கழன்று வரும் cyclist (n) - மிதி வண்டியாளர்
cyclone(n)-சுழற் காற்று,சூறைக்காற்று,புயல்,
Cyclopaedia - கலைக்களஞ்சியம்.
Cyclops (n) - ஒற்றைக் கண் அரக்கன் (புனைவியல்).
cyclostyle (n)- உருளச்சு (v)- உருளச்சு எடு.
Cyclotron (n) - சுழலியன்,சுழற் கருவி (அனுப்பிளப்பி).
Cygnet (n) - அன்னக்குஞ்சு.
cylinder (n) -உருளை.cylinder machine - உருளை அச்சுப் பொறி. Cylindrical - உருளை வடிவ
Cymbal (n) - கைத்தாளம்.