பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

acute

7

ad infinitum


acute (a)- அறிவுக்கூர்மையுள்ள. acute angle - குறுங்கோணம் acuteness (n).

adage (n)-பழமொழி.பா proverb

Adam (n) முதல் மனிதன், ஆதாம், பா. ::Eve. Adam's apple : குரல்வளை ::மணி, கூர் (ஆண்களுக்கு ::மட்டுமுண்டு)

adamant (a)- திண்ணிய,உறுதியான, ::(n) - வைரக்கல், adamantine (a).

adapt(v)-தக அமைத்துக்கொள். ::adaptation (n) - தகைவு. adaptable ::(a). adaptability (n)-தகைவாற்றல், ::adaptor(n) - தகைவி, தகைவர்.

add (v) - சேர், கூட்டு, மேலும்

பேசு, கூறு.

addend (n) - கூட்டும் எண்.

addendum, addenda (n) -பிற்சேர்க்கை.

adder (n) -விரியன் பாம்பு,பா.  ::Cobra.

addict (n) - பழக்கத்திற்கடிமையான. ::drug addict மருந்தடிமை, addicted ::(a) - பழக்கத்திற் கடிமையான, பொழுது போக்கில் நாட்டமுள்ள. addiction (n).

addition (n)-கூட்டல், வரவு, கூட்டு ::வினை. addition reaction in ::addition to - கூடுதலாக. additional ::(a), additional work:கூடுதல் ::வேலை. additionally (adv).

additive (n) - சேர்ப்புப் பொருள்.

additive (a).


addle (v) - குழம்பு, அழுகு (முட்டை). ::addle (n) - அழுகு நீர்.

address (v) - முகவரி எழுது,பேசு, ::இனவரிகாண் (கணிப் பொறி), ::address (n) - முகவரி, பேச்சு, ::இனவரிகாணல், addressee (n) - ::முகவரியாளர். addressor (n) - ::முகவரி எழுதுபவர்.

adduce (v) - சான்று காட்டு, ஏது ::காட்டு.

adenoids(n) - மூக்கடிச்சதை வளர்ச்சி.

adept (a) திறமுள்ள, கைதேர்ந்த, ::adept (n) - திறமையாளர்.

adequate (a) - போதுமான,ஏற்ற அளவான. adequateness (n), adequacy (n) adequately (adv) (x inadequate).

adhere (v) - ஒட்டிக் கொள், பற்றிக் ::கொள், கைக்கொள், பற்றுருதியாக ::இரு. adherence (n) - adherent (n)-::ஆதரவாளர்(கட்சி), adherent

(a)-ஒட்டிக்கொள்ளும்.

adhesion (n) - ஒட்டிக் கொள்ளல், ::ஒட்டுபண்பு. (x cohesion). adhesive (n,a) -ஒட்டி

ad hoc (a) -தனி. ad hoc Committee: ::தனிக் குழு. ad hoc rules: தனி ::விதிகள்.

adieu (inter) - போய் வருகிறேன், ::நலமாய் இரு. (பிரிந்து போக ::விடைபெறல்).

ad infinitum (adv) - முடிவில்லாமல், ::என்றென்றும்.