பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dean

128

debris



dean (n) - தலைமைக் கோயில் சமயகுரு ஆய்வுத் துறைத் தலைவர், புலத் தலைவர். deanery (n) - இத்தலைவர் அலுவலகம்.
dear (a) அன்புள்ள, அருமையான, விலைமிக்க. (n) - அன்புக்குரிய(து)வர், விளிப்புச்சொல். dearness (n) - அருமை,அன்பு dear(interi) - வியப்பு, ஏமாற்றத் தெரிவிப்பு. dearest (a) - மிக அன்புள்ளவரை விளித்தல். dearly (adv) - மிக, பெரும் இழப்புடன்.
dearth (n) - பற்றாக்குறை,போதமை.
deary, dearie (n) - அன்பானவரே (முதியோர், இளையோரை விளிப்பது) death (n) - சாவு, இறப்பு. death-bed (n) - சாப்படுக்கை, இறக்கும்நிலை. death-blow (n) - சாவு அடி.death certificate (n) - சாவுச் சான்று. death duty (n) - சாவு வரி.death penalty(n)-சாவுத் தண்டனை.death rate (n) - சாவுவீதம், இறப்புவீதம். death row (n)-தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டோர்.
death-toll (n) - இறந்தோர் எண்ணிக்கை. death-trap (n) -சாவு விபத்து ஏற்படும் இடம்.
death-warrant (n)-இறப்பானை(தூக்கு),முற்றுப் புள்ளி.
death-wish (n) -சாகும் விருப்பம்.
deathless (a)- சாகா:என்றும் நினைவிலுள்ள.

death-like (a)- சாவு போன்ற,deathly (adv).
debacle (n) - தோல்வி,சடுதி முறிவு, பின்வாங்கல்.
debar (v) -தடைசெய், உரிமையைத் தள்ளுபடி செய்.
debark(v)-கப்பலிலிருந்து இறக்கு
debase (v) -மதிப்பு குறை, இழிவுபடுத்து
. debate (v) - வாதிடு, சொற் போரிடு, debate (n) - வாதம், சொற்போர்.debatable (a) - வாதத்திற்குரிய,
debauch (v)- ஒழுக்கம்,தவறு.(n) - தீயொழுக்கம், தீயொழுக்கமுள்ளவர். debauchee (n) - தீயொழுக்கம் மேற்கொண்டவர். debauched (a) -ஒழுக்கங் கெட்ட. debauchery (n) - ஒழுக்கங் கெட்ட நடத்தை.
debenture (n) -கடன் ஆவணம்.
debilitate (v)- நலிவாக்கு.debility (n)- நலிவு, வலுக்குறைவு.
debit (v) - பற்று எழுது.ஓ .Credit.
debit(n)- பற்று, debit note- பற்றுக் குறிப்பு. debit side-பற்றுப்பக்கம்
debonair (a) - மகிழ்வுள்ள,மலர்ச்சியுள்ள.
debouch (v) - திறந்த வெளிக்கு வருதல், (படைவீரர்கள்), கல, ஒன்றாகு (ஆறு).
debrief (v) - முடிந்த பணி குறித்து வினவு.
debris (n) - கூளம், குப்பை, அழிபாடு.