பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

decide

130

decompress



decide (v)- முடிவுசெய், தீர்மானி,தீர். decided (a) - தெளிவான, திட்டமான,முடிந்த. decider (n) - முடிவாக்கி (ஆட்டம், ஒட்டம்).
deciduous (a) - இலையுதிர்.deciduous forest - இலையுதிர்காடுகள்,
decimal (a) - தசம,பதின்ம.(n)-தசமம், பதின்மம். decimal fraction - தசம(பதின்ம) பின்னம்.decimalize (v) - தசமமாக்கு. decimalization (n) - தசமமாக்கல்.decimal point - தசம புள்ளி. decimal system - தசம முறை.decimate (v) - கொல், அழி, குறை. decimation (n) - கொல்லுதல்,அழித்தல்.
decipher (v) - பொதிபொருளை விளக்கு. decipherable (a) - பொதி பொருளை விளக்கும்.
decision (n) முடிவு, தீர்மானம். decision-making - முடிவு செய்தல். decisive (a) -முடிவான,இறுதியான.decisively (adv).
deck(v)- அணிசெய், ஆடையணி,தரையில் வீழ்த்து. (n) கப்பல்மேல்தளம்.
declaim (v) - கூச்சலிடு,கண்டி,குறைத்துப் பேசு, சொற் பொழிவாற்று, declamation (n) - பேச்சு, சொற்பொழிவு. declamatory (a) - பேச்சுக்குரிய, உணர்ச்சிப் பாங்குள்ள.

declaration (n) - உறுதிமொழி.declare (V) - உறுதிகூறு,அறிவி,(போர்)தொடு,declared (a)-உறுதி செய்த.
. declassify (V)- (அனைவருக்கும் தெரியும் வகையில்) பொதுவாக ஆக்கு. declassification (n) - பொது வாக்கல். (x classify)
declension (n) - நேர்மையிலிருந்து மாறுபடுதல், பெயர்ச் சொல் வேற்றுமையில் திரி படைதல்,
decline (v) - நலிவுறு, கீழ் நோக்கிச் சாய், திகிலுறு, பெயர்ச் சொல் திரிபுகூறு, மறு, வேண்டாமென்று கூறு. (n)- இறக்கம், வீழ்ச்சி, நலிவு.
declivity (n)- கீழ்நோக்குச் சரிவு.
declutch (V) - பிடிப்பை நீக்கு(பல்லிணை).
decoction (n) - வடிநீர்,குடிநீர்,கியாழம்.
decode (v) - பகுத்து விளக்கு,புதிர்ச்செய்தியை விளக்கு. decoder (n) - பகுத்துவிளக்குநர், விளக்கி.
decoke (v) - கரியை நீக்கு.
decolonize (v) - குடியேற்ற நிலை நீக்கு. decolonization (n) - குடியேற்ற நிலை நீக்கல். decompose (V) - அழுகச் செய், சிதையச் செய்; பிரி. decomposition (n) - சிதைவு,பிரிதல்,
decompress (v)- அழுத்தங்குறை. decompression (n) - அழுத்தங் குறைத்தல்.