பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

decongestant

131

deescalate


 decongestant (n) - அடைப்பு நீக்கி (மூக்கு).
dècontaminate (v) - மாசு நீக்கு.decontamination (n) - மாசு நீக்கல்.
decontrol (n) - கட்டுப்பாட்டை நீக்கல்.
decor (n) அறை அழகுப்பாடு. decorate (V) - அழகு செய்,அணி செய்,பரிசளி. decorator (n) - அணிசெய்பவர். decoration (n)- அணிசெய்தல், அழகு படுத்தல். அழகுசெய்பொருள். decorative (a) - அழகாக்கும்.
decorous (a) - சமூக நிலையில் ஏற்கத்தக்க மதிப்புள்ள, decorum (n) - நயத்தகுநாகரிக நடத்தை.
decoy(v)- வலையில் விழச்செய். (n)-வலை,கண்ணி,கவர்பொருள்.
decrease (V) - குறைவாகு.(x increase) (n) -குறைவு.
decree (n) - ஆணை,தீர்ப்பு,கட்டளை.v) தீர்ப்பளி, ஆணையிடு,
decrepit (a) - முதுமையுற்ற,தளர்ந்த.decrepitude (n) - முதுமை, தளர்ச்சி. decry (v) . பழி, இகழ்ந்து கூறு.
decuple (v) - பத்து மடங்கு ஆக்கு, (n) - பத்து மடங்கு.
dedicate (V) - படைப்பாக்கு,படையல் அளி, உரிமையாக்கு, dedication (n) - உரிமையாக்கல், படையல்.dedicated (a)-ஈடுபாடுள்ள, ஒப்படைத்த, குறிப்பிட்ட நோக்கத்திற்காக அமைந்த (கணிப் பொறி). dedication (n) - ஈடுபாடு,ஒப்படைப்பு.



deduce (v)- வருவி, உய்த்துணர். deduction (n) -. deducible (a)- (x induction). deductive -
deed (n) செயல், உடன்பாட்டு ஆவணம்.deedbox-ஆவணப் deed of covenant - தொகை தருவதாக உறுதியளிக் deed poll - ஒருவரால் செய்ய்ப் படும் சட்ட ஆவணம்.
deem (V).
deep (a) ஆழமான, ஆழ்ந்த கருத்துள்ள, தந்திரமான (n) deереп (v) - deep-browed (a) - மிக்க அறிவாற்றலுள்ள. deep felt (a) உளமார உணரும். deep-freeze (v) - நிலையில் குளிரச்செய். deep fry (v) எண்ணெயில் முக்கி வறு.
deep-laid (a) - கும் திட்டமிடப்பட்டுள்ள. deep-mined (a)- deep-rooted, seated (a)- ஆழப்பதிந்துள்ள. deep-sea (a) - பகுதி சார்.
deer (n) - deer-skin (n) .மான்தோல்.
deescalate (v) - deescalation (n) - நெருக்கடியைக் குறைத்தல்.