பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

demob

136

dense



demob, demobilize (v) - கலை(படை). demobilization (n) - படைக் கலைப்பு.
democracy (n) - மக்களாட்சி,குடியாட்சி. democrat (n) - மக்களாட்சிக் கொள்கையர். Democratic Party-மக்களாட்சிக் கொள்கைக் கட்சி (அமெரிக்கா),
democratize (V) - மக்களாட்சி உள்ளதாக்கு. democratization (n) - மக்களாட்சி உள்ள தாக்கல்.
demography (n) - மக்கள் தொகை இயல். demographer (n) - மக்கள் தொகை இயலார்.
demographic (a) - மக்கள் தொகை இயல்சார்.
demolish (v) - இடித்துத்தள்ளு, அழி, பேராசையுடன் உண். demolition (n) - இடித்தல்.
demon (n) - பேய், கொடியவன். demon drink (rs) - போதையுள்ள சாராயம்.
demonetize (v) - நாணயச் செலவாணியை நிறுத்து.demonetization (n).
demoniac (n) - பேய் பிடித்தவன்.
demonstrable (a) - செய்து காட்டக்கூடிய. demonstrate (v)- செய்துகாட்டு, demonstration (n) - செய்து காட்டுபவர்.
demoralize (v) - ஒழுக்கத்திச் சிதை, demoralization (n).


demos (n) - பொதுமக்கள்.
demote (v). பதவி இறக்கம் செய்(x promote).
demur (v) - தடை எழுப்பு.
demure (a) -அமைதியான.
demurrage (n) - தண்டக் கட்டணம், கிடப்புக் கட்டணம்.
demy (n) டெம்மி, தாள் அளவு."17½ x 22½"
demystify (v) - தெளிவாக்கு,demystification (n).
den (n) - குகை, சிறை.
denationalize (V)-தனியுடைமையாக்கு.
denature (v) - இயல்பு நீக்கு.denatured (a) - இயல்பு நீங்கிய (சாராயம்).
dengue (n) - சூலைக் காய்ச்சல்.
deniable (a) - மறுக்ககூடிய,denial (n) - மறுப்பு.
denizen (n) - நிலையாகத் தங்கி வாழும் உயிர் (மனிதன், விலங்கு, தாவரம்).
denomination (n) - இனம்,பெயர்,வகை. denominator (ո) - தொகுதி, அடி எண் (கணக்கு).
denote (v)- குறி,சுட்டு.
denouement (n)- பூட்டவிழ்ப்பு, முடிவு (நாடகம், கதை).
denounce (v) - பழி,குற்றங்க்கூறு.denouncement (n).
dense (a) - அடர்த்தியுள்ள.நெருக்கமான. density (n) - அடர்த்தி.