பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

deposit

138

deputation



deposit (V) - சேமித்து வை ஒப்படை கிடத்து.(n) வைப்புத் தொகை, சேமிப்பு. depositor(r) - வைப்புத் தொகையாளர். depository (n) - ஒப்படைப் பொருள் வாங்கியவர், சேமிப்பிடம், சேமகம். current deposit - நடப்பு வைப்புத் தொகை.fixed deposit- நிலை வைப்பு தொகை. lapsed deposit - காலங்கடப்பு வைப்புத் தொகை. Provident Fund deposit- வருங்கால நிதி வைப்புத் தொகை.recurrent deposit - தொடர் வைப்புத் தொகை. savings deposit - சேமிப்பு வைப்புத் தொகை. Security deposit - பிணைவைப்புத் தொகை.
depot (n) - கிடங்கு, சாலை.
deprave (v)- ஒழுக்கங்கெடச் செய்,சீரழி. depravation (n)-சீரழிப்பு. depraved (a) - ஒழுக்கங்கெட்ட
deprecate (v) - கருத்து மாறுபாட்டைத் தெரிவி, எதிராகப் பேசு.
deprecation(n) - மாறுபட்ட கருத்துத் தெரிவிப்பு. deprecating (a) deprecatingly(adv).
depreciate(v) - தேயச் செய்,மதிப்பு குறையச் செய்.


depreciation(n) - மதிப்பு குறைதல், தேய்மானம். depreciatory (a) - மதிப்புகுறை
depredation(n) - கொள்ளை இடல்,பாழாக்கல் depredalor (r) - கொள்ளையடிப்பவர், depredatory(a).
depress(v)-- அழுத்து,ஊக்கமழி, சோர்வடையச் செய்.depression (n) - சோர்வு,பள்ளம், தாழ்ச்சி, அழுத்தக்குறைவு. depressant (n) -சோர்வு நீக்கி. depressed (a) - ஊக்கமழிந்த.depressing (a)-ஊக்கமழியும். சோர்வடையும்.
depressed area- ஏழ்மைப் பகுதி.depressive (a) - உளச் சோர்வு தரும்.
depressurize (v) - அழுத்தங்குறை. depressurization - அழுத்தங் குறையச் செய்தல். deprive (v)- நீக்கு,தடு,இல்லாமல் செய்.deprivation (n) - நீக்கல்.deprived (a) - வாடிய, போதுமை இல்லாமல் வருந்தும்.
depth (n)- ஆழம்,செறிவு. depth charge - நீரடிவெடி குண்டு (நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிராக).
deputation(n)- இரவல்,மாற்று,ஆட்பேர் உரிமை. depute (v). deputy(n) - பகராளர், துணை. deputize (v) - பகரமாகப் பணியாற்று. இரவலாக அளி.