பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

derail

139

desertion


 derail(V) - தடம்புரள்.derailment (n) -தடம் புரளல்.
derange(v)- ஒழுங்கைக் குலை,மூளை குழம்பச் செய்.
deranged (a) - மூளை குழம்பிய. derangement (r) - மூளைக் குழப்பம்.
deregulate (V)- கட்டுப்பாட்டை நீக்கும். deregulation (n) - கட்டுப்பாட்டை நீக்கல்.
derelict (a)- கைவிடப்பட்ட. (n) துணையில்லாதவர், கைவிடப் பட்டவர், கைவிடப்பட்டது, உடையவர் இல்லாதது.(கப்பல்). dereliction(n)- புறக்கணிப்பு,கைவிடல்,தவறல். dereliction of duty- கடமை தவறல்.
derestrict (v) - தடை நீக்கு.
deride (v) - ஏளனம் செய்.derision (n)-ஏளனம் செய்தல். derisive (a).
derive (v)-வருவி, தருவி,பிறப்பி ஆக்கு. derivative (a) - வருவிக்கப் பெற்றது, வழிப் பொருள்.derivation(n) - வருவித்தல்.
derm (n) - தோல்.dermatitis(n) - தோலழற்சி dermatology (n) - தோலியல். dermatologist (n) - தோலியலார்.dermis (n)- உட்தோல்,
derogate (v) - இழிவு படுத்து,தாழ்த்து, derogatory.(a). - இழிவாக்கும்.derogation (n) - இழிவாக்கல்.


derrick (r)- பளுத்தூக்கி,பளுத்தாங்கி.
derring-do (m) - வீரச்செயல்,அஞ்சாநெஞ்சம்.
dervish (n) - முகமதியத் துறவி.
desalinate (r) - உப்பை நீக்கு. desalination(n)- உப்பு நீக்கல்.
descale (v) - செதிலை நீக்கு.
descant (v) - வீசிப் பேசு,விரித்துப் பேசு, உச்சித் தனி இசைப் பகுதி.
descend (V) - இறங்கு,மரபில் வா.descendant(n) -மரபில் வந்தவர். descent (n) - இறக்கம், மரபு, படைஎடுப்பு.
describe(v) - விரித்துரை. description (n) -வண்ணனை,விளக்க உரை.descriptive (a)-விரித்துரைக்கும்.
descry (v) - பார்.
desecrate (v) - இழிவுபடுத்து,அழிபாடு செய். desecration (n) - இழிவுபடுத்தல்.desecrator (n) இழிவுப் படுத்துபவர்.
desert (n) - பாலைநிலம், பாலை போன்ற. desert island - பாலைநிலத்தீவு.
deserts - ஒருவர் உற்று நோக்குவது.
deserter (n) - விட்டு ஓடுபவர்,கைவிடுபவர்.
desert (v) - வெளியேறு,விட்டோடு,தவறு. deserted (a) - வெறிச்சோடியுள்ள, கைவிடப்பட்ட
desertion (n) - கைவிடல்,விட்டோடல்.