பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

deserve

140

despot


 deserve (v)- தகுதிபெறு, உழைத்துப் பெறு, உரியதைப் பெறு. deserving (a) - உரியதைப் பெறும்.
desiccate (v) - உலர்த்து.desiccation [n] - உலர்த்தல். desiccator [r]- உலர்த்தி, உலர்த்தும் பாண்டம்.
desiderate (a) - விரும்பும்.desiderative (a) - விருப்புக்குரிய (இலக்கணம்), விருப்பந் தெரிவிக்கும். desideration (a)-விரும்பத் தக்கது, மிகத்தேவைப் பட்டது.
design (n) - வடிவமைப்பு, திட்டம், நோக்கம்,(v) வடிவமை.designer (r) - வடிவமைப்பாளர், திட்டமிடுபவர். designing (a) -சூழ்ச்சி செய்யும், அறிவுக்கூர்மையுள்ள.
designate (a) - பதவியமர்.
designate (v) - தெளிவாகக் குறி, தேர்ந்தெடு, ஒன்றையளி (பெயர்,பட்டம்) designation(n) - பதவி, பட்டம்.
desire (v) - விரும்பு, ஆவல் கொள், அவா, விருப்பம், கோரிக்கை.desirable (a) - விரும்பத்தக்க.desirous (a) - விரும்புகிற.
desist (v) - நிறுத்து,தவிர்.
desk (n)- (எழுது) மேடை அலுவலகம் (செய்தித் தாள்). desk top publishing, DTP - மேடைவழிவெளியீடு.


desolate(a) - தனிமையான,துணையில்லாத, நடமாட்டமில்லாத, பாழாக்கு, கழி, துயருக்கு உள்ளாக்கு. desolation (r) தனிமை, துன்பம், பாழ் நிலை.
despair (n)- நம்பிக்கை இழப்பு, நம்பிக்கை இழ, மனக்கசப்படை. despairing (a) - நம்பிக்கை இழக்கும். desparingly (adv).
desperado (n) - துணிச்சலாக செய்பவர் (விளைவை எதிர்பாராமல்). desperate (a) - நம்பிக்கை இழந்த, இடருள்ள. desperation (n) -நம்பிக்கை இழப்பு.desperately (adv).
despise (v) - எள்ளு,வெறு,ஏளனமாக கருது. despicable (a) வெறுக்கத்தக்க.
despite (n) - வன்மம், பகைமை, அவமதிப்பு, இருந்தபோதிலும்.
despoil(v) - கொள்ளையடி,அழித்துக் கவர். despoilation(n).
despond (v) - ஊக்கமிழ, சோர்வடை, தளர்வடை. despondent (a) - ஊக்கமிழக்கும் despondency (n) - ஊக்கமிழப்பு, despondently (adv).
despot (n) - கொடுங்கோலர். despotic (a) -கொடுங்கோல் தன்மையுள்ள despotism (n)--கொடுங் கோன்மை.