பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dessert

141

detest



dessert, sweet (n) - இனிப்புப் பழம்.
destination(n) - அடையுமிடம்,இலக்கு.destined (a) - முன்கூட்டியே அமைந்த. destiny (m) - ஊழ்.destitute (a) - துணையற்ற,வறிய, destitution (n) - வறுமை, ஏதுமற்றநிலை.
destroy (v) - அழி,சிதை.destroyer (n) - அழிப்பவர்,போர்க்கப்பல். destruction (n)- அழிவு,destructible (a)-அழிக்கக்கூடிய
desuetude (n) - வழக்கொழிவு.
desultory (a) - முறையற்ற,desuitorily (adv).
detach(v)- பற்றறு, பிரி, பிலத்து,அனுப்பு. detached (a) - சார்பற்ற, நடுநிலையான, தனித்துள்ள.
detachable (a) detachment(n)-பிரித்தனுப்பு, விருப்பு வெறுப்பற்ற நிலை, நாட்டமின்மை, படைப்பிரிவு.
detail (n) - நிலை,விளக்கம், நுணுக்கம், தனிப்பணியுள்ள வீரர் குழாம் in detail - விரிவாக. detailed (a) - விளக்கமான.
detain (v) - சிறைப்படுத்து, பின் தங்க செய். detention(n) - சிறைவைத்தல். detainer(n) - கட்டாயப்படுத்தித் தடுப்பவர்.

10

detect (v) - கண்டுபிடி, உளவறி. detection (n) - உளவறிதல்,detective (a) -உளவறியும். detector(n)-கண்டறிவி,கண்டறிபவர்.
detenu (n) - காவல் சிறையாள். detenue (n) - சிறையாள்.
deter (v) -அச்சத்தால் பின்வாங்கு, தயங்கு, பின்வாங்கச் செய். deterrent (a) - பின் வாங்கச் செய்யும், அச்சுறுத்தும், தடையான, deterrent (n) - தடை, பின்வாங்கச் செய்யும் ஒன்று.
deteriorate (V) - நிலைமை,சீர்குலையச் செய், deterioration(n)- நிலைமை சீர்குலைவு.
determinant (a,n)- உறுதி செய் பொருள். determinate(a) - திட்டமான, வரம்புள்ள.
determination (n) - உறுதிப்பாடு,அறுதிப்பாடு, கணக்கிடல். determinative(a)-வரையறுக்கும், எல்லைப்படுத்தும், தீர்மானப்பொருள்.
determine (v) - முடிவுசெய்,காண், உறுதி செய், determined {a} - தீர்மானமான உறுதியான. determiner (n) - உறுதிசெய் சொல், determinism (n) - புறக்காரணக் கொள்கை.
deterrence (n) - அச்சுறுத்தல்.
detest (v) - வெறுப்பு கொள்.detestable (a) - வெறுப்பு கொள்ளும்.
புறக்காரணக்