பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dethrone

142

devolve



dethrone (v)- அரியணையிலிருந்து இறக்கு, பதவியிலிருந்து நீக்கு. dethronement (n) - பதவியிலிருந்து நீக்கல்.
detonate(V) - வெடிக்கச் செய். detonator (n)-வெடிக்கச் செய்யும் பகுதி. detonation (n) - வெடித்தல்.
detour (v)- சுற்றுவழி,{v} -சுற்றிச்செல்.
detoxify (v) -நச்சு நீக்கு. detoxification(n) - நச்சு நீக்கல்.
detract (v) - குறைவுள்ளதாக்கு. detraction (n)-குறைவுபடுத்தல். detractor(n) -குறை கூறுபவர்.
detrain (v) - புகைவண்டியைவிட்டு இறங்கு.
detribalize (v) - ஆதிப் பழக்க வழக்கத்தை விடு. detribalization (n) - ஆதிப் பழக்க வழக்கத்தை விடல்.
detriment(n) - இழப்பு,சேதம்,detrimental (a) -தீங்கு தரும்.detrimentally (adv).
detritus(n) - கற்கூளம், சிதைபொருள் கூளம்.
detrop (a) - தேவை இல்லாத.
deuce(n)- பகடை,ஈரெண்சீட்டு,40 சம கெலிப்பெண் (மட்டைப் பந்து)துன்பவிளிப்பு.
devalue - மதிப்பைக் குறை.devaluation (n) - மதிப்பைக் குறைத்தல்,


devastate (V) - அறஅழி,அதிர்ச்சியடை. devastating (a) அழிக்கும், அதிர்ச்சியுறச் செய்யும், தாக்கும். devastation (n) -பேரழிவு.
develop (v) - வளரச்செய், முதிர்ச்சியடையச் செய்,விரிவாக்கு.development (n) - வளர்ச்சி developer (n) - பெருக்கி, விரிவாக்கி.
deviate(v) - விலகு, திரிபடை. deviation (n) - விலகல்,திரிபடைதல்.
device (n) - கருவி,கருவியமைப்பு, திட்டம், தந்திரம், குறி, உரு. devise(v) - திட்டமிடு.
devil (n)- பேய், பிசாசு, அச்சுத் தொழில் சிற்றாள். devilish (a) - கொடிய.devilment - சூனியம், குறும்பு.
devious (a) - நேர்மையற்ற,தந்திரமான, சுற்றிச் செல்லும் (வழி). devitalize (v) -வீறு நீக்கு,வலிவற்றதாக்கும்.devitalizalion (n) - வீறற்ற தாக்கல்.
devoid (a) - ஒன்றுமில்லாத.devolution (n) - அதிகாரம் மாற்றுகை. எ.கா: (மைய அரசிலிருந்து மாநில அரசுக்கு).
devolve (V) -பணிமாற்று.