பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

diamond

144

die



diamond (n) - வைரம்,வைரக்கல்.diamonds - விளயாட்டுச்சீட்டு, தளக்கோடு உட்பகுதி (தளபந்து), black diamond - நிலக்கரி, கறுப்பு வைரம்.
diamond jubilee - வைரவிழா,மணிவிழா.
diamond wedding - வைரத் திருமண (அறுபதாவது) ஆண்டு.ஓ.golden jubilee, silver jubilee.
diaper (n)- மணி உருவ வேலைப்பாட்டுத் துணி.
diaphanous(a)- ஒளி ஊடுருவும்.(துணி).
diaphragm (n) - உதரவிதானம்,குறுக்குத்தட்டம்.
diarchy(a) - இரட்டையாட்சி.
diarrhoea(a)- வயிற்றுப் போக்கு.
diary (n) - நாட்குறிப்பேடு.diarist {n} நாட்குறிப்பு எழுதுபவர்.
diastase (n)- ஒரு நொதி. மாவைச் சர்க்கரை யாக்குவது.
diastole(n) - இதய விரிவு systole ஓ.
diatom (n)- ஈரணு,செம்பாதியம் (ஓரணு உயிர்ப்பாசி) diatomic (a)- ஈரணு உள்ள.
diatonic -இருவகை இசைக்குறிப்புள்ள
diatribe (n) - சொல்தாக்கு, வசைமாறி.ஓ.trade.
dibble {r) - கொத்துகருவி. (v) -கொத்திப் பயிரிடு.


dice (n) - பகடைக்காய்கள் (v) . பகடைக்காய் ஆடு, dicey (a) இடருள்ள
dichotomy (n) - இரண்டாகப் பிரித்தல். dickens (n) - இழவு.
dicker (V) - வாதிடு, வழக்காடு.
dicot (n) - இருவிதை இலைத் தாவரம். dicotyledon (n) - இருவிதை இலை.
Dictaphone (v) - சொல்வது பதிவி.
dictate (v) - எழுதுவதற்குச் சொல், கட்டளையிடு, dictate (n)- கட்டளை.dictation (n) - சொல்வது எழுதுதல், சொல்வது எழுதும் பகுதி.
dictator (n) - வல்லாட்சியாளர்,சர்வாதிகாரி. dictatorial (a) - வல்லாட்சிசார். dictatorially (adv) dictatorship (n) - வல்லாட்சி, சர்வாதிகாரம்.
diction (n) - சொல்லாட்சி, எழுத்தாட்சி. dictionary (n) - அகரமுதலி, அகராதி.
dictum(n)-பழமொழி, கருத்துமொழிவு, ஆணை.
didactic(a)- அறம் பகரும்.நீதி கூறும், குழந்தை போல் பாவித்துச் சொல்லும். didactically (adv).
didle (v) - ஏமாற்று.
die (n) - அச்சுவார்ப்பு. die Cast (a) - அச்சு வார்ப்பு போன்ற பகடை, die-hard{n} - நெஞ்ச ழுத்தமுள்ளவர், die (v) இற,இல்லாது போ..