பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

diplomacy

147

disarrange



diplomacy (n) - அரசியல் சூழ்ச்சித் திறம், வெல் திறம்,தூதாண்மை. diplomatic(a) - வெல் திறமுள்ள, diplomatically (adv), diplomat (n) - விரகர், தூதர்.
diplomania(n)- குடிவெறி. diplomaniac (n) - குடி வெறியன்.
dire (a)- அஞ்சத்தக்க, இடருக்குரிய.
direct(v)- வழிகாட்டு, நெறிப்படுத்து, இயக்கு, கட்டளையிடு, முகவரியிட்டு அனுப்பு,direct (a)- நேராக.directly (adv) -direct speech - நேர் கூற்று. direct evidence - நேர்முகச் சான்று.
direction(n)-வழிகாட்டுதல், முகவரி காட்டுதல், இயக்குதல், திசை, கட்டளை.
director (n) - இயக்குநர்.directorate (n)- இயக்கம்.
directory (n) - தகவல் தொகுதி,திரட்டு.
direful (a) - தீக்குறியான, மிக இன்றியமையாத,
dirge (n)- இரங்கற்பா, புலம்பல்.
dirigible (n) - பழைய வானூர்தி.
dirk (n) - கட்டாரி, குத்துவாள்.
dirt (n)- தூசி,அழுக்கு.dirty (a)-தூசியுள்ள.
disability (n) -வேலை செய்ய இயலாமை, ஊனம். disability leave - ஊன விடுப்பு. disable (V) - வேலைசெய்ய இயலாத. disabled (a) - ஊனமுற்றோர்.


disabuse(V) - தவறான எண்ணத்தைப்போக்கு, தெளிவு படுத்து.
disaccord (n) - மாறுபாடு.(v) -மாறுபடு.(x accord)
disadvantage(n)- தீமை,சார்பாக இல்லாத நிலை. (x advantage) disadvantageous (a).
disaffected(a)- நோயற்ற,இணக்கமில்லா. disaffection(n) - நேயின்மை.
disagree (v) - மாறுபடு. disagreement (n)-மாறுபாடு, உடன்பாடின்மை. (x agreement) disallow (v) - ஏற்கமறு.
disappear (v) - மறை,ஒளித்துவை. disappearance (n) - மறைதல்.
disappoint (V)- ஏமாற்றமளி,ஏக்கமளி.disappointment (n) - ஏமாற்றம்.
disapprove (v) - ஒத்துக் கொள்ள மறு,கண்டி. disapproval - ஒத்துக் கொள்ள மறுத்தல். disapproving (a) - ஒத்துக் கொள்ள மறுக்கும்.
disarm (v)- படைக்கலம் நீக்கு, படையைக் குறை, பயத்தைக் குறை.disarmament (n) - படைக் குறைப்பு. disarming (a) - குறைக்கும். disarmingly (adv).
disarrange (V)- ஒழுங்கைக் குலை. disarrangement (n) - ஒழுங்குக் குலைவு.