பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disarray

148

disconcert



disarray (v) - disarrange.
disassemble (V) - தனித்தனியே பிரித்தெடு, பிரி.(x assemble).
dissociate (v)- உறவைத்துண்டி,பிரிந்து நில்.
disaster (n) - பேரிழப்பு, கடுந்துன்பம். disaster area - பேரிழப்புப் பகுதி.disastrous (a) disastrously (adv).
disavow (V)-இல்லை எனக்கூறு. disavowal (n)- இல்லை எனக் கூறல்.
disband (v) - கலை.disbandment (n) -கலைப்பு.
disbelieve (v) - நம்பாதே.disbelief(n)- நம்பிக்கையின்மை.
disburden (v) - பளுவைக் குறை.
disburse (v) - பணங்கொடு,பிரித்துக் கொடு, disbursement (n) - கொடுபாடு.
disc, disk (n) - வட்டு,தட்டு.
discard, (v)-தள்ளு, விலக்கு. (n)தள்ளல், கழித்தல்.
discem (v) - தெளிவாகப் பார்த்தறி. discemible (a)- அறியக்கூடிய,discernment (n) -கூரிய அறிவு.discerning (a) - தெளிந்த அறிவுள்ள.
discharge (v) - தீர்,நிறைவேற்று, செலுத்து பளு இறக்கு, துப்பாக்கியால் சுடு, பதவியிலிருந்து விடுவி. (n)-விடுவித்தல், செலுத்தல், வெடித்தல், விலக்குதல்.


disciple (n) - மாணவர்,மாணாக்கர், சீடர்.
disciplinarian (n) - ஒழுங்கு பேணுபவர்.discipline (n) - ஒழுங்கு, கட்டுப்பாடு. (v)- கட்டுப்படுத்து, பயிற்சியளி, ஒழுங்குபடுத்து.
disclaim (v) - உரிமையைக் கைவிடு, தனது என்று கூறு. disclaimer (n) - உரிம கை விடு அறிக்கை.
disclose (v) - வெளிப்படுத்து, தெரிவி. disclosure(n)-வெளிப்படுத்தல், தெரிவித்தல்.
disco (n) - களியாட்ட இசையகம், இவ்விசை ஒலியைத் தெரிவிக்கும் கருவி. disco dancing-களியாட்டஇசை நடனம்.
discolour (v)- நிறத்தைப் போக்கு. discoloration (n) - நிறம் போதல்.
discomfit (v) - குழப்பமடை.discomfiture(n) -குழப்பமடைதல்.
discomfort (n) - வசதியின்மை,குறை, மனக்குறை, வலி.
discommode (v) - தொல்லை கொடு.
discompose (V) - மன உளைச்சல் உண்டாக்கு. discomposure(n) - மன உளைச்சல்.
disconcert (v) - தொல்லை ஏற்படுத்து, எரிச்சல் உண்டாக்கு. disconcerted (a) - எரிச்சலுள்ள.disconcerting (a) - எரிச்சலுண்டாக்கும். disconcertingly (adv).