பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disdain

150

dishonour


 disdain (n)- அவமதிப்பு,(V)-அவமதி.
disease (n) - நோய்,பிணி.diseased - பிணியுள்ள. ஒ. diceased.
disembark (v) -கப்பலிலிருந்து இறங்கு. disembarkation (n) - கப்பலிலிருந்து இறங்கல்.
disembodied (a)- உடலிலிருந்து பிரிந்த, தலைவாயற்ற (ஒலி).
disembowel (v) - குடலை நீக்கு(தண்டனை)
disenchant (v) - மயக்கந் தெளிவி. disenchantment (n) - மயக்கந்தெளிவித்தல்.
disencumber (v) - தளையகற்று,சுமையைநீக்கு, விடுவி.
disengage (v) - இணைப்பறு, விடுவித்துக் கொள். disengagement (n) - இணைப் பறுத்தல்.
disentangle (v) - சிக்கல் விடுவி.
disestablish(v)- அரசு ஆதரவை நிறுத்து (கோயில்).
disfavour (n) - ஆதரவின்மை,வெறுப்பு. (V)- வெறு.
disfigure (v) - அழகைக் கெடு. disfigurement(n) - அழகைக் கெடுத்தல்.
disfranchise (v) - வாக்குரிமை நீக்கு.
disgorge (v) - சுக்கு,கவர்ந்ததைத் திரும்பிக் கொடு.
disgrace(n)- இழிவு,அவமானம்.(v) - இழிவு படுத்து. disgraceful (a) - இழிவுள்ள.


disgruntled (a) - மனக்குறையுள்ள.
disguise (v) - மாற்றுருக்கொள்,உருமாறு. (n) உருமாற்றம், மாற்றுரு.
disgust (n) - வெறுப்பு,அருவருப்பு. (v) வெறுக்கச் செய். disgustful, disgusted (a) -அருவருப்புள்ள.
dish (n)-தட்டு, வட்டில்,துணையுனவு (கூட்டு, கறி). dish antenna - வட்டு உணரி.(V) - தட்டில் போடு, உணவு பரிமாறு, அழி, தடு.
dishabille(n) - அரைகுறையாடை.
disharmonize (v) - பொருத்தத்தை, இசைவைக் குலை. disharmony(n). - இசைவுக்குலைவு.
dishearten (v) - ஊக்கங்குலை.disheartening -ஊக்கங்குலைக்கும். dishearteningly (adv).
dishevel (v) - அமைதிகுலை,சீர்குலை (தலை மயிர்).
dishonest (a) - நேர்மையற்ற,உண்மையற்ற. dishonesty (n) -நேர்மையின்மை, உண்மையி ன்மை (x honesty)
dishonour (n) - அவமானம், அவமதிப்பு.(v) அவமானஞ் செய், ஏற்கமறு (காசோலை). dishonourable (a) - அவமதிக்கத்தக்க.(x honourable).