பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

disorganize

152

dispraise


 disorganize(v)- ஒழுங்கைக் குலை, தாறுமாறாகச் செய். disorganization(n)- குலைவு, தாறுமாறான நிலை.
disorientate (v)- திசையாக்கம் நீக்கு. disorientation(n) - திசையாக்கம் நீங்கல். (x orientation)
disown (v) - மறுதலி,கைவிடு.
disparage (v) - இழித்துப் பேசு.disparagement(n) - இழித்துப் பேசு. disparaging (a), disparagingly (adv).
disparate(a)- உயர்வு தாழ்வுள்ள முரண்பாடுள்ள.disparity (n) - ஏற்றத்தாழ்வு. (x parity).
dispassionate(a) - நடுநிலையான, அமைதியான (x passionate) dispassionately (adv).
dispatch,despatch(V)- அனுப்பு, முடி, சாவடி கொடு. dispatch (n) - அனுப்புதல், அலுவல் சார் செய்தி. dispatch box-அலுவலக ஆவணப் பெட்டி dispatch rider- செய்தியளிப்பவர்.
dispel (V) - ஓட்டு,துரத்து, அகற்று.
dispensable (a) - தவிர்க்கக் கூடிய, தேவையற்ற, (x indispensable). dispensability (n) - தவிர்க்கக் கூடிய நிலை.
dispensary (n) - மருந்தகம்.
dispense (v) - பகிர்ந்து கொடு, கலந்து கொடு(மருந்து), இல்லாமல் சமாளி. dispensation (n) - பகிர்ந்துகொடுத்தல், ஊழ், அமைப்பு,முறைமை, ஏற்பாடு. dispenser (n) - பொருள் வழங்கி, மருந்து கலப்பவர்.


disperse (v) - சிதறு,கலை,பரவச்செய். dispersal (n) - கலைதல், சிதறல், பரவல். dispersion (n) - ஒளிபரவல்.
dispirit (v) - ஊக்கமழி.dispiritedly (adv). dispiriting (a).
displace(v)- இடம் பெயரச்செய்,தள்ளு. displacement (n) - இடப்பெயர்ச்சி.
display (v)- காட்டு,பகட்டு.(n) -காட்சி, காட்சிப்பாடு.
displease (v) - வெறுக்கச் செய்,சினமூட்டு. displeased (a) - வெறுப்பூட்டும்.displeasure (n) - வெறுப்பு, சினம். displeasing (a), displeasingly.
disport (v) - வேடிக்கை காட்டு,மகிழ்.
disposable (a) - எறியக்கூடிய (பயனுக்குப் பின்), பயன்பாட்டிற்குரிய.
disposal (n) - அகற்றல்,தீர்வு,முடிவு.disposal number - ஆவணமுடிப்பெண்.
dispose (v) - ஏற்பாடுசெய், செய்ய விரும்பு, கைவிடு, திறத்துடன் முடி,disposed (a)- ஒன்றைச் செய்ய ஆயத்தமாக. disposition (n) - இயற்பண்பு, மனநிலை.
dispossess (v) - பறி,இல்லாதாக்கு.
dispraise (n) - பழிப்பு.