பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dissipate

154

distraught



dissipate (V) - சிதறச் செய்.மறையச் செய், வீணாக்கு. dissipated (a)- ஒழுக்கங்கெட்ட, dissipation (n) - சிதறல்.
dissociate (v) - தொடர்பறு.dissociation(n)-தொடர்பறுத்தல்.
dissolve (v) - கலை,கரை.dissolution -கலைத்தல். dissoluble (a) - கலையும்.
dissolute (a)- ஒழுக்கங்கெட்ட.
dissonance (n) - இசைப் பொருத்தமின்மை dissonant(a) - இசைபொருந்தாத
dissuade (V)- உள்ளத்தை மாற்று, அறிவுறுத்தித்திடு. dissuasion (n) - அறிவுறுத்தித் தடுத்தல்.(x persuasion).
dissyllable (n)- ஈரசை dissyllabic(a) - ஈரசையுள்ள
dissymmetry (n)- சமச்சீரின்மை dissymmetrical (a) - சமச்சீரற்ற
distaff (n) - நூற்புக்கழி.
distance(n)-தொலைவு, தொலை நிலை, கசப்பு, சேய்மை (உறவு) (V) - இடைவெளி உண்டாக்கு. ஈடுபடாதே.distant relation தொலை உறவு.
distaste (n) - வெறுப்பு,சுவையின்மை.
distemper (n) - பண்புக்கேடு,உடற்கேடு, நோய், அரசியல் குழப்பம், பூசுகுழைவு.


distend (v) - பருக்கச்செய்,distension (n) - விரியச் செய்தல்
distich (n) - ஈரடிச் செய்யுள்,குரளடிப்பா.பா. Couplet
distill (V) - காய்ச்சி வடி,வாலை வாடி. distillation (n) - வாலை வடித்தல். distillery (n)-சாராய வடிசாலை.distillate (n) - வடிபொருள்.distiller (n) - சாராயம் வடிப்பவர்.
distinct (a) - தெளிவாகவுள்ள,தனிப்பட்டு விளங்கும். distinction (n)- தனிச்சிறப்பு.
distinctive (a)- தனிப்பட்ட.distinctively (adv).
distingue (a) - தனித் தோற்றமுள்ள
distinguish(V) - வேறுபடுத்து.distinguishable -வேறுபடுத்தி அறியக் கூடிய distinguished (a) புகழ்பெற்ற.
distort(v) - உருத்திரிவு உண்டாக்கு, திரிந்துக்கூறு. distoried (a) - உரித்திரிந்த, distract (v) - கவனத்தைத் திருப்பல். distracted (a) - கவனத்தைத் திருப்பும்.
distrain (v) - கடனுக்காகச் சொத்தைப் பறி.distraint (n) - கைப்பற்றல்.distraint warrant - பற்றாணை.
distrait (a) - மறதியுள்ள.
distraught (a)- மனக் கொந்தளிப்புள்ள, குழப்பமுள்ள