பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dividend

156

doff



dividend (n) - பங்கு ஈவு,வகுக்கும் எண். dividend equailization reserve - பங்கு ஈவுச் சமன்காப்பு. dividend warant. பங்கு ஈவு ஒலை.
divination(n)- வருவது உணர்தல்.
divine (v) -வருவதை அறி, உள்ளுணர்வால் அறி, வெளிப்படுத்து. diviner (n) - நீர்வளங் காண்பவர். divining rod - நீர்வளக் கவை, divinity (n) - தெய்வத்தன்மை, இறைஇயல்.
divisible (a) - வகுக்கக்கூடிய.divisive (a)- பிளவுண்டாக்கும். divisor (n) - வகுக்கும் எண்,வகுத்தி.
divorce (v) - மணவிலக்கு செய்,தொடர்பறு. (n)- மணவிலக்குத் தொடர்பறுத்தல்.divorcee (n) - மணவிலக்கு பெற்றவர்.
divulge (v) - பலர் அறியக் கூறு. divulgence (n) - பலர் அறியக் கூறல்.
dizzy (a) - தலை சுற்றும், மயக்கும்.dizziness (n) -மயங்கும் நிலை.
DNA-டிஎன்ஏ:மரபணு அடிப்படைப் பொருள்.
do (v) - செய், நிறைவேற்று. doing (n) - செய்கை, doer (n) - செய்பவர்.
docile (a) - கீழ்ப்படியும், பணியும், இணக்கமான. docility (n) - கீழ்ப்படிதல், இணக்கம்,



dock (n) - வால் கட்டை, தறித்த வால். குற்றவாளிக் கூண்டு, கப்பல் துறை. (v) - வால்தறி, துறையில் நிறுத்து. docker, (n) - கப்பல் துறைப் பணியாளர். dock-yard (n) -கப்பல் துறை; தளம்.
docket (n)- பொழிப்பு, குறிப்புச் சீட்டு. (v) - குறிப்பெழுது. docket sheet - பொழிப்புத்தாள்.
doctor(n) -மருத்துவர்,முனைவர்.(v)பண்டுவம் செய்.doctorate - முனைவர் பட்டம்.
doctrine (n) - கோட்பாடு. doctrinal (a) - கோட்பாடு சார் doctrinaire (a) - உறுதிக் கோட்பாடு உடையவர்.
document(n)- ஆவணம்,கைச்சாத்து.(v) - ஆவணம் மூலம் மெய்ப்பி documentation (n) - ஆவணமாக்கல், ஆவணங்காட்டல். documentary (a) - ஆவணமுள்ள, செய்தியுள்ள. documentary film - செய்திப் படம்.
dodder (v) - நடுங்கு.
doddle (n) - எளிய செயல்.
dodge (w) - ஏமாற்றிச்செல்,ஏய்,காலங்கடத்து. (n) - ஏய்ப்பு dodger (n) -ஏய்ப்பவர்.
doe (n) - பெண்மான்.
doer (n) - செய்துகாட்டுபவர்.
doff (v)- நீக்கு (ஆடை).