பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dog

157

domino efect



dog (n)- நாய். (V) - நாய் போல் விடாது பின் தொடர்.doggish (a)- நாய் போன்ற, dog.cart-இருசக்கர வண்டி. dog-star- அழல் வெள்ளி. dog - tooth -நாய்ப்பல், கோரைப்பல், dogged (a)- உறுதியான.doggedly (adv). dog - fish (n) - சுறாமீன் வகை
doggerel (n)- கீழ்த்தரப் பாட்டு, நகளிப்பாட்டு.
dogma (n) - நம்பிக்கை வழிக் கொள்கை. dogmatic (a) - கொள்கைகார்.dogmatize (V) - கொள்கை வழிப்படுத்து. dogmatism (n) - பிடிவாதக் கொள்கை. dogmatist (n) - பிடிவாதக் கொள்கையர்.
doldrums (n) - எழுச்சியற்ற நிலை, எதிர்எதிர் காற்று முட்டும் வெப்ப மண்டலப் பகுதி.
dole (v) - பங்கிடு (உணவு, பணம் (n) - வாரப் பணம். doleful (a) - வருத்தந்தரும் dolefully.
doll (n)- பொம்மை.doll house- பொம்மை இல்லம்.
dollar (n) -டாலர்,வெள்ளி.
dollop (n) - வடிவற்ற தொகுதி.
dolly (n) - பொம்மை (குழந்தைச்சொல்)
dolorous (a) - வருத்தமான.dolour (n) - துன்பம், துயரம்.
dolphin (n) - மீன்போன்ற கடல்பாலூட்டி.
domain (n). நிலப்பகுதி, அறிவுத்துறை.


dome (n)- வளைமாடம், இதுபோன்ற பொருள்.
domes day (n) - உலகிறுதிக் கணிப்பு நாள். domes day book - பிரிட்டன் நில உடைமைக் கணிப்பேடு (முதல் வில்லியம் காலம் கி.பி. 11ம் நூ.).
domestic (a) - வீட்டுக்குரிய,மனைசார், உள்நாட்டு. domestic trade - உள்நாட்டு வணிகம். domestic economy - மனைப் பொருளியல். domestic Science - மனை இயல்.domestic (n) - வீட்டு வேலையாள். domestically (adv) domesticate (v)-வேலை செய்யப் பழக்கு. domestication (n) -பழக்கல். domesticity (n) - குடும்ப வாழ்க்கை.
domicile (n) - வீடு,குடி இருப்பிடம், குடிவாழ் உரிமை, குடி இருப்புரிமை (v) - குடியேறு, குடியுரிமை பெறு.
dominant (a) - ஆதிக்கமுள்ள,dominance, domination- ஆதிக்கம்.dominate (v) ஆதிக்கஞ் செலுத்து
domineer (v) - அடக்கியாள், தலைமை உரிமை கொள்.domineering (a) - அடக்கியாளும்.
dominion(n) - அரசு ஆட்சி,குடியேற்ற உரிமை நாடு.
domino effect - தொடர்விளைவு.