பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

down

159

dragon-fly



down (n) - மென்தூவி.
downbeat(n)- கீழ் நோக்கு தட்டு.(v)தளர்ந்துள்ள இருண்ட
down-cast (a) - கீழ் நோக்கிய,சோர்வுள்ள.
down draught (n)- கீழ் நோக்கிய காற்றோட்டம்.
downer (n) - சோர்வு,சோர்ந்தவர்.
downfall (n) - வீழ்ச்சி, வீழ்ச்சி ஏற்படுத்தும் பொருள்.
down-grade (v) - கீழ் நிலைக்குட்படுத்து.
down-hearted{a) - மனச்சோர்வுள்ள.
down-hill (adv) - அடியில், (a) -அடிநோக்கிய, முன்னதோடு எளிதாக ஒப்பிட.
down-load (v) - தகவல் மாற்று, பெருங்கணிப் பொறியிலிருந்து சிறு கணிப்பொறிக்கு.
down-market (a) - கீழ்த்தட்டு மக்களுக்கேற்ற (பொருள்)
down-pour (n) - கனத்த மழை.
down-right(a) - முழுதும்,அற,நேர்மையான.
downs (n) - மேட்டுநிலம்.
downstairs - கீழ்த் தளம்.
down-stream(adv)- ஆற்றோட்டத் திசை
down-t0-earth (a) - நடைமுறையான.
down-trodden (a) - ஒதுக்கப்பட்ட(மக்கள்).
downward (a)- கீழ்நோக்கிய.downwards (adv) கீழ்நோக்கியமைந்த.



dowse (v) - நீர்வளங்காண்(சுவை கொண்டு). dowser (n) - நீர்வளங்காண்பவர்.
doxology (n)- புகழ்பாடல்.
doyen(n) - மூத்த உறுப்பினர்,தலைவர்.
doz (dozen) -டசன்,12. doze (v)- சிறுதுயில் கொள்.
drab (a)- சுவையற்ற, ஊக்கமற்ற drably(adv).
drachm - கிரேக்க நாணயம். drachma - ட்ரேக்மா,முகத்தல் அளவைக் கூறு.
Draconian (a) - கடுமையான(நடவடிக்கைகள்)
draft (n) - வரைவு, வரை வோலை, திட்டக்குறிப்பு. (v) . draughts man (n) - draft amendment - திருத்த வரைவு.
drag (v) - இழு, நகர்ந்து செல், தூண்டு, தரையில் இழுபடு மாறுசெய், தேடு.(n) இழுத்தல், தடை, அலுப்பூட்டும் ஆள், பொருள், மகளிர்ஆடை அணிந்த ஆண்.drag-net - இழுவலை drag-hunt - வேட்டை நாய். drag race - உந்துவண்டி விரைவோட்டம்.
draggle (v) - தரையில் இழுத்து அழுக்காக்கு.
dragoman (n) - வழிகாட்டி,மொழிபெயர்ப்பவர்.
dragon (n) - வேதாளம்,கொடியவன்.
dragon-fly- தட்டான்பூச்சி.