பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

dragon

160

dregs



dragoon (n) - துப்பாக்கி ஏந்திய குதிரை வீரன். (v) வலுக்கட்டாயமாக வேலை செய்யவை.
drain(v) - வடிகால் வகு,வற்றச் செய். (n) - வடிகால், சாக்கடை, செலவினம்.drainage (n) - சாக்கடை வசதி,வடிகால் திட்டம்.
drake (n)- ஆண் வாத்து duck -பெண் வாத்து.
dram (n)- ட்ராம், எடையளவுக்கூறு.
drama (n) - நாடகம்.dramatic (a) - நாடகத்திற்குரிய, சட்டென நிகழும், உணர்ச்சி தூண்டும். dramatist (n) - நாடக ஆசிரியன்.
dramatize (v) - நாடகமாக எழுது.dramaturgy - நாடகக் கலை.dramatization(n)- நாடகமாக்கல் , நாடகமாக நடித்தல்.dramatis personae - நாடக உறுப்பினர்கள்.
drape (v) - துணியால் மூடு,draper (a) -துணிக்கடைக்காரர்,அறுவை வணிகர்.
drapery (n) - திரைச்சீலை, துணிச் சரக்கு, அறுவை வணிகம்.
drastic (a)- கடுமையான, தீவிர. drastically (adv). ஓட்டற,வழுவின்றி.
draught (n) - வரைவோலை, குடித்தல், மடக்கு, கட்டுரையின் முதல்படி, கப்பல் நீரில் அமிழும் அளவு, காற்றோட்டம, காறறலை.

160

dregs

draw (v) - வரை, குறிப்பிட்ட திசையில் செல், இழு, இழுபறி யில் முடி.
drawback (n) -சிக்கல்,இடர்பாடு.
draw-bridge (n)- இழுபாலம்.
drawer (n) - இழுப்பறை,இழுப்பவன்.
drawers(n) குறுங்கால்சட்டை.
drawing (n) - இழுத்தல், சீட்டுக் குலுக்கி எடுத்தல் படம் (வரைதல்)
drawing-room(n) - வரவேற்பறை.
drawl (V) - இழுத்துக் கோடிடு, நீட்டு, இழுத்துப் பேசு (n) - இழுத்துப் பேசுதல்.
drawn (a) - அல்லல்படும்.
dray (n) - கட்டைவண்டி,dray-horse (n) - கட்டை வண்டிக் குதிரை.
dread (v) - அஞ்சு,பயங்கொள்(a) - அச்சம், கிலி. dreadful (a) - அஞ்சத்தக்க. dreadfully (adv).
dreadnought (a) - போர்க் கப்பல், மழைக் காலச்சட்டை.
dream (n) - கனவு dream - land,world-கனவுலகம்.(v) கனவு காண்,கற்பனை செய். dreamy (a) கனவு போன்ற.
dreamily (adv) dreamer (n) -கனவு காண்பவர்.
dreary (a) - மகிழ்ச்சியற்ற,கிளர்ச்சியற்ற, சுவையற்ற.
dredge (n)-தூர்வாரி.(V)- தூர் எடு,dredger (n).
dregs (n) - வண்டல்,மண்டி.