பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

drench

161

drizzle



drench (v) - நனை,தோய்.drenching(n)-முழுவதும் நனைத்தல்.
dress(n) -ஆடை(V)-ஆடைஅணி,
dress-círcle (n) -முதல் கூடம் (அரங்கு)
dress-maker(n) - ஆடை தைப்பவர் (பெண்)
dress-rehearsal (n) - ஆடை ஒத்திகை.
dress uniform (n) - போர்ப்படைச் சீருடை
dresser (n) - அணி செய்பவர்,அறுவை உத்வியாளர்.
dressing (n) - கட்டுப் போடல்.
dressing gown (n)- தளர் ஆடை.dressing room (n) உடுத்தும் அறை. கட்டுப் போடும் அறை. dressing table (n) - உடுத்தும் மேடை -
dribble (v) - சொட்டுமாறு செய், உமிழ்நீர் வழிய விடு, தொட்டு முன் செலுத்து.(n)-சொட்டு,தொட்டுச் செலுத்தல்,சிறிதளவு (பதநீர்).driblet (n) - சிறுதுளி.
drift(n)- போக்கு மிதப்பு, ஒட்டம், செயலின்மை,பொதுப் பொருள்,படிவுமண்,கல்.
driftage - திசை மாறிச்செல்லல் கப்பல் (v) அடித்துச் செல்லுமாறு செய்,குவியுமாறு செய், நகர்ந்து செல். drifter (n) - நோக்கற்றவன். மிதப்பு வலையுள்ள படகு.drift-ice (n) - மிதப்புப் பனிக்கட்டி.drift-net (n) - மிதப்பு வலை.drift-wood (a) - மிதப்புக்கட்டை.

drill (v)- துளையிடு, வரிசை வரிசையாக விதையிடு (n) - துளையிடும் கருவி, துறப்பணம், உடற்பயிற்சி, முரட்டுத் துணி வகை
drill master - உடற்பயிற்சி ஆசிரியர்.
drink (v) குடி. (a) குடிநீர்,குடியம்.drinkable (a)- குடிக்கக் கூடிய drinker (n) - குடிப்பவன்.
drip (v) - சொட்டு (n) சொட்டல் dripping (n) - உருகும் கொழுப்பு dripping pan - உருகும் கொழுப்பு சேரும் தட்டு
drive (v) - ஓட்டு,செலுத்து, ஏறிச் செல். drive (n) - ஊர்திப் பயணம், தனியார் சாலை, வீச்சு (மரப்பத்து) ஆற்றல், விருப்பம் இயக்கம், ஆற்றல் செலுத்துகை. drive-in (n) ஊர்தியிலமர்ந்து உண்னுமிடம்
driving belt (n) - செலுத்து பட்டை.
driving licence (n) - ஓட்டும் உரிமம்.driving School (n) - ஓட்டுநர் பயிற்சிப்பள்ளி.
driving-wheel - ஆற்றல் செலுத்தும் சக்கரம்.
drivel(n)- பிதற்றல்(v) பிதற்றும் driveller (n) - பிதற்றுபவர்.
driver (n)- ஓட்டுநர்.
drizzle (v) - தூறலிடு,தூறு.drizzle (n) - தூறல்.