பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

droll

162

duct


 droll (a) - நகைக்கத்தக்க, வேடிக்கையான. droller (n) - கோமாளி drollery (n)- விகடம்.
dromedary (n) - ஒற்றைத் திமிலுள்ள ஒட்டகம்.
drone (n) - ஆண் தேனி, இரைச்சல், உதவாக்கரை.
droop (v) - குனி, வாடிவதங்கு, சோர்வடை (n) - குனிதல், சோர்வடைதல்.
drop (n) - நீர்த்துளி,திரைவிழுதல் (v) துளி துளிகளாக விழு,கீழே போடு.
dropsy (n)- நீர்க்கோவை, ஊதும்நோய்.
dross (n)- துரு,மாசு, களிம்பு,மண்டி.
drought- வறட்சி,கருப்பு,பஞ்சம்
drove (n) - மந்தையாகச் செல்லல். drover (n) - மாட்டு மந்தை ஓட்டுபவர், மாட்டு வணிகர்
drown (v) - நீரில் மூழ்கி இற.
drowse (v) - அரைத்துக்கத்தில் இரு,drowsy (a).
drub (n) - தடியால் அடி,குத்து.drubbing (n) நன்கு அடித்தல்
drudge (v) - ஊழியம் செய் (n) ஊழியம் செய்பவன். drudgery (n) அலுப்புத்தட்டும்.
drug (n) - மருந்து (v) மருத்திடு. druggist (n) - மருந்து வேதிப்பவர். drug-stores(n)- மருந்துக் கடை.
Druid (n) - பண்டைப் பிரிட்டன் சமயகுரு.

162

duct

dry (a)- உலர்ந்த, ஈரமற்ற, நீர் வேட்கையுள்ள (v) உலர்த்து. dry cell - உலர் (பசை) மின் கலம். dry fruits - உலர் கனிகள்.dry land புன்செய் dry - zone - வறட்சி மண்டலம் dry cleaner - உலர் சலவையாளர். drier (n) - உலர்த்து கருவி.
dryad (n) - வனதெய்வம்.
duad (a) -இரட்டை.dual (a) -இரட்டை dual purpose (n)இரட்டை நோக்கம். dualism (n). இரு பொருள் வாதம்.
dub (v) - பெயரிடு, பூசு, வீரன் எனப் பட்டஞ் சூட்டு.
dubbin (n) - கனமசகு.
dubious (n)- ஐயுறுவான, உறுதியற்ற, dubiety - ஐய உணர்வு.
ducal (a) - கோமகனுக்குரிய.
ducat (n) - பழம்பொற்காசு. duchess (n) - கோமகள்.
duchy(n)-கோமகன் பட்டம்,கோமகன் ஆட்சிப் பகுதி.
duck (n)- பெண்வாத்து,அருமையுடையார் (v) மூழ்கு,தலையைத் தாழ்ந்து duckling (n) - வாத்துக் குஞ்சு.
duct (n) - குழாய், கால்வாய்,நாளம்.duct gland - நாளமுள்ள சுரப்பி உமிழ்நீர்ச்சுரப்பி. ductless (a) - நாளமில்லா ductless gland - நாளமில்லாச் சுரப்பி.