பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ductile

163

duplex


 ductile (a) - கம்பியாக இழுக்கக்கூடிய,
ductility (n)-கம்பியாக இழுக்குத்திறன்,ஒசிவு.
dud (n) - வெடிக்கத் தவறும் குண்டு, முழுத் தோல்வி.
dudgeon (n) - சினம்,பகைமை உணர்வு.
due(a)-(செலுத்தக்) கடமைப் பட்டுள்ள, நிகழ வேண்டிய, தகுதியான (n) கடன் பாக்கி.
duel (n)- மற்போர்,கைச்சண்டை (v)கைச்சண்டை செய், duelist (n) - மல்லர்.
duet(n)- இருவர்பாடும் பாட்டு, இருகுரல் பாட்டு, வரிப்பாட்டு.
duff (n) - கொழுக்க்ட்டை, மக்கிய இலை. duffer (n) - மட்டச் சரக்கு வணிகர்
dug (n) - பால் மடி (விலங்கு).
dug-out (n) - குடைந்த மரத் தோணி, மண் குடைவு, உறைவிடம் (போர் வீரர்).
duke (n) - கோமகன் dukedom (n) கோமகன் ஆட்சிப் பகுதி.
dulcet (a) - காதுக்கு இனிய.dulcimer (n) - தந்தி (கம்பி) இசைக்கருவி.
dull (a) - மங்கலான, மடமையுள்ள, ஊக்கமற்ற, மந்தமான, இலேசான (v) - மந்தமாக்கு dullness (n) -எழுச்சிக் குறைவு. dullard (n) - முட்டாள்.
duly (adv)- உரிய முறையில்,காலந்தவறாமல்.


dumb - show (n)- ஊமைக்கூத்து.
dumb-bells- கைக்கரளை (உடற் பயிற்சி).
dumb found (V) - வியப்பிலாழ்.
dumdum (n) - ஒருவகைத் துப்பாக்கிக் குண்டு.
dummy (n) - போலிகை(உரு) மாதிரி, முட்டாள், மாற்றாள்.
dump (n) - கடைக்கருவிகள் சேமகம், பொத்தென்று விழுதல். (v) - குவியலாக மட்டச் சரக்கைத் தேக்கு.
dumpling (n) - கொழுக்கட்டை பா.duff.
dumps (a) - எழுச்சிக்குறைவு.dumpy (a)-எழுச்சி குன்றிய.
dunce(n)-மட்டி,மடையன்,மண்.
dune (n) - மணற்குன்று.
dungeon (n) - பாதுகாப்பான அறை, நிலவறைச் சிறை, இருட்டறை (V) - சிறைப்படுத்து.
dunk (v) - அழுத்து,தோய்.
dunnage (n) - மூட்டை.
duodecimal (a) - பன்னிரண்டின் பகுதியான.duo decimo (n)-பன்னிரண்டாக மடிக்கப்பட்ட மடிப்பு.
duodenum (n) - சிறுகுடல்.
duologue (n) - இருவர் உரையாடல்.
dupe (n)-ஏமாற்றப்பட்டவன் (V) - ஏமாற்று.
duplex (a) - இரட்டையான (n) - இருபிரிவுக் கட்டிடம். duplex apartment - இருதளவீடு.