பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

duplicate

164

dystrophy


 duplicate (a) - ஒத்த,இரு மடங்கான, இரட்டையான (n) - இரண்டாம் படி (V) - படிஎடு.இரட்டிப்பாகு. duplication (n) -இரட்டிப்பாக்கல், duplicator (n) - படிஎடுப்பி, நகலாக்கி. duplicity (n) - வஞ்சகம், இரண்டகம்.
durable (a)- நீடித்து உழைக்க்க கூடிய. durability (n) - நீடித்த உழைப்பு.
durance (n)- சிறைப்பட்டிருத்தல்.
duration (n) - நிகழ்ச்சிக் காலம்,ரோம்.
durbar (n) - கொலுவிருக்கை.
duress(n) - சிறைசெய்தல்,வலுக்கட்டாயம்.
during(prep) - பொழுதில்,தறுவாயில்.
dusk (n) - அந்திவேளை, அரையிருள். dusky (a) - அரை இருளான, கருநிற.
dust (n)- தூசி,புழுதி,தூள்.(v) தூசியை நீக்கு dusty (a) தூசி படிந்த, duster-தூசிதுடைப்பி.
Dutch (a) - ஆலந்துநாட்டவர்,டச்சுக்காரர்கள்.
duty (n) - கடமை,வரி,தீர்வை, அலுவல், வேலை,dutiful (a) கடமையுள்ள, இணக்கமான. dutiable (a) - தீர்வை சுமக்கக் கூடிய.
dwarf (n) - குள்ளன்,குட்டை(v) -குள்ளமாக்கு. dwarfish (a) - குள்ளமான.

164

dystrophy

dwell (v) - குடியிரு.விரிவாகச் சிந்தி, dwelling (n) - இருப்பிடம், வீடு.
dwindle (v) - சிறிதாகு,சுருங்கு.
dyad (n)- இரட்டை.dyarchy (n)-இரட்டையாட்சி.
dye (n) - சாயம்,வண்ணம். (v)-சாயமாக்கு, வண்ணம் தீட்டு. dyeing - சாயமிடல், தோய்த் தல், சாயத் தொழில்.
dying (n) - இறத்தல்.
dynamic (a) - இயக்க ஆற்றலுள்ள, ஆற்றல் வாய்ந்த (n)- விளைவு உண்டாக்கும் விசை, dynamically (adv).dynamics (n) - இயக்கவியல்.
dynamite (n)-டைனமைட்,(v)வெடி மருந்தினால் தகர்த்தெறி. dynamiter (n) -புரட்சிக்காரர்.
dynamo (n) - மின்னியக்கி,மின்னியற்றி. dynamometer (n) - விசையளவுமானி, ஆற்றல் மானி.
dynasty (n) - அரசமரபு,கால் வழி dynastic (a) dynast (n) மரபினர்.
dyne (n)- டைன்,விசையலகு.
dysentery (n)- வயிற்றுக் கடுப்பு.
dyslexia (n) - சொற்குருடு.
dyspepsia (n) - செரித்தலின்மை.
dyspeptic (n) -செரித்தலில் கோளாறுள்ள, நோயாளி.
dystrophy (n) -நலிவு,அழிவு(திசு).