பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

E-number

165

easterly




E

E-number -ஈ-குறியீட்டு எண்.
each (a)- ஒவ்வொரு,தனித்தனி. (pron) - ஒவ்வொரு தனியாள், ஒவ்வொருவர். (adv) ஒவ் வொன்று, ஒருவருக்கொருவர்.
eager (a)- ஆவலுள்ள(adv) eagerness (n) - ஆவல். eagerly (adv).
eagle (n) - கழுகு.eaglet (n) - கழுகுக் குஞ்சு. eagle eye (n)-கழுகுப்பார்வை.
ear (n) - செவி,காது,கூலமணிக் கதிர்.ear-ache (n) - காதுவலி, ear drop(n)-காது சொட்டு மருந்து. ear-drum (n) - செவிப் பறை. ear-muff (n) - காதுறை. earphone (n) - செவி ஒலிப்பி. ear-plug (n) - செவிக்கருவி.ear-ring (n) - காது வளையம். ear-splitting (a) - மிக உரத்த.ear-trumpet (n) - செவித் தாரை. ear-wax (n) - காதுக் குறும்பி, மெழுகு.
earl (n)- கோமான்.earldom (n) - கோமான் நிலை, ஆட்சிப் பகுதி.
early(adv)-(earlier, earliest) முன்பே, முன்கூட்டி, (a)- முன்,முந்திய.early morning -விடியற்காலை. early warning - முன்கூட்டிய எச்சரிக்கை.
earmark (v) - ஒதுக்கி வை.
eam (v)-ஈட்டு,உழைத்துப்பெறு. earnings சம்பாதிப்புகள்,வருவாய்,சம்பளம். earnest (a) - உறுதியான,அக்கறையுள்ள. earnestly (adv).earnest(n)- முன்பணம், அச்சாரம்.


earth (n) - புவி,நில இணைப்பு,உலகம், மண்,பொந்து,earthen (a) -மண்ணாலான,earthly (adv)- புவிக்குரிய, உலகியலான.earth (v)- நில இணைப்பு கொடு மண்ணால் மூடு.earth science- புவி அறிவியல்,earthquake (n)- நிலநடுக்கம். earth tremor (n) - நில அதிர்ச்சி.
earthwork (n) - மண் வேலை(நிரவல்).
earthworm (n) -மண்புழு, நிலப்புழு, நாங்கூழ்ப்புழு.
earthenware (n) -மட்கலம்.
earwig (n) - பூச்சிவகை.
ease(v)-ஒய்வுகொள்,குறை, (n)- தளர்ச்சி, ஒய்வு.
easel (n)- தாங்கு சட்டகம் (கரும்பலகை).
east (n) - கிழக்கு,the East - கிழக்கு நாடுகள்,சீனா,ஜப்பான் ஜரோப்பாவிற்கு கிழக்கே உள்ள உலகப்பகுதி. east (a, adv) - கிழக்குநோக்கி,கிழக்குக் காற்று.eastward (a) - கிழக்கு நோக்கி, east-bound (a)-கிழக்கு நோக்கிச் செல்லும். the East End - கிழக்கு லண்டன் East Ender - கிழக்கு இலண்டன்வாசி.
Easter(n)-ஈஸ்டர்விழா (கிறித்துவ விழா). Easter egg - ஈஸ்டர் முட்டை.
easterly (a) - கிழக்குநோக்கிய(காற்று).