பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

eastern

166

ecology



eastern (n) - உலகின் கிழக்குப் பகுதியில் வாழும்,கிழக்கத்திய (பழக்கவழக்கம்). easternmost (a)- தொலை கிழக்கிலுள்ள the Eastern bloc -கிழக்குக் கூட்டணி நாடுகள், கிழக்கு ஜரோப்பியப் பொது நிலைமை நாடுகள்.
easy (a)- எளிது, கவலை இல்லாத, ஏமாற்றப்படும். easily (adv) - எளிதாக, ஐயமின்றி, இயலக்கூடிய.easy-chair(n)-சாய்வு நாற்காலி. easy-going (a)- அலட்டிக் கொள்ளாத. easy (adv) - மெதுவாகவும், இலே சாகவும் நகர்ந்தும். eat (V) - (ate,eaten) - தின்,உண். eatable (a,n)- உண்ணக்கூடிய (உணவு) eater (n) -உண்பவர்.
eats (n,pl) - உடன் உட்கொள்வதற்குரிய உணவு.
eating apple - பச்சையாக உண்ணும் ஆப்பிள். eating house- உணவகம்.
eau-de-cologne (n) - நறுமணப் பொருள்.
eaves (n) - கூரை, கீழ்ப்பகுதி, இறவாணம். eaves-drop - ஒட்டுக் கேள்.eaves-dropper (n) - ஒட்டுக் கேட்பவர்,பா.overhear.
ebb{v)- தாழ்.குறை,தணி,இறங்கு. (n) - தாழ்தல், இறக்கம் ebbtide -இறக்க அலை
ebonite (n) - கந்தகம் சேர்ந்த கடினப் பொருள் பா.vulcanite.

166

есology

ebony (n) - கருங்காலி (மரம்).
ebulient (a) - கொதிக்கிற,உணர்ச்சி மிகுந்த, ஆற்றலுள்ள. ebullition (n) -கொதித்தல் உணர்ச்சி மிகுதி.
eccentric (a) - வேடிக்கையான, இயல்பற்ற, மையம் விலகிய,வட்டமில்லாத,eccentric (n)-கிறுக்கன், மையம் விலகிய கருவியமைப்பு, வட்டமில்லாத. eccentrically (adv). eccentricity (n)- கிறுக்கு.
ecclesiastic (n) - சமயகுரு. eccelesiastical (a) - சமயம் சார்,
ECG - இதய மின் வரையம் ECG test - இதய மின் வரை ஆய்வு.
echelon(n) - அதிகாரமுறை,படிமுறை.
echo (n) - எதிரொலி.echo-sounder (n)-எதிரொலி. echo (v) - எதிரொலி,ஆமாம் போடு.
eclat(n)-ஆரவாரம், வெற்றி,புகழ் ஆர்ப்பரிப்பு.இறக்க அலை eclectic (a)- பரந்த எல்லைக் கருத்துள்ள (n) - பரந்த எல்லைக் கருத்துள்ளவர் eclectically (adv).
eclipse (n) - கோள் மறைவு, புகழ் மங்கல் (v) - கோள்மறைவு உண்டாகுமாறு செய், புகழ் அறிவு மங்கு.
ecology (n) - சூழ்நிலை இயல்,சூழியில். ecologist (a) - சூழ்நிலை சார். ecologically (adv). ecologist (n) - சூழ்நிலை இயலார்.