பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

eel

168

egg-shell



eel (n) - பாம்புபோன்ற மீன்.
eerie (a)- அச்சந்தரும், புரியாத உணர்வுள்ள. eerily (adv).
efface (v) - அழி, துடை, சிறப்பற்றதாகச் செய்,தப்பிக்கப் பின்னணியில் இரு. effacement (n) - அழிப்பு.
effect (n) - விளைவு,பயன் effects (pl) - விளைவுண்டாக்கு.(v) - விளைவுண்டாக்கு. effective (a) - விளைவுள்ள, பயனுள்ள, உண்மையான. effectively (adv), effectual (a)- விரும்பிய விளைவை உண்டாக்கும். effectually (adv).
effeminate (a) -பெண்தன்மையுள்ள, ஆண்மையற்ற, effeminacy (n)-பெண்தன்மை, ஆண்மையின்மை. effeminately (adv).
efferent (a) - வெளிச்செல்,அகல்.efferent nerve - வெளிச்செல் நரம்பு (x afferent).
effervesce (v) - நுரைத்தெழு,பொங்கு, மகிழ்ச்சியுடன் இரு. effervescence (n) - நுரைத்தெழல்.
effete(a)- நலிந்த, ஆற்றல் இழந்த
efficacious (a) - விரும்பிய விளைவு உண்டாக்கும் பா. effective, efficaciously (adv). efficacy (n) - விரும்பிய விளைவு (மருந்து).
efficient(a)- திறமையுள்ள, தேர்ச்சி யுள்ள,செயல் திட்பமுள்ள efficiency (n) - திறமை, தேர்ச்சி, செயல் திட்பம்.efficiently (adv).

egg-shell

effigy (n) - பொய்யுரு,கொடும்பாவி. மாதிரி,போலிகை.
efflorescence (n) - மலர்ச்சி,மலர்தல். efflorescent (a).
effluvium (n) - மணம்,வாடை.
effluent (n) - கழிவு,கிளையாறு.
effort (n) - முயற்சி.effortless (a) முயற்சியற்ற. effortlessly (adv).
effrontery(n) - துணிவு,நாணமில் நடத்தை.
eft (n) - பாம்பரணை.
effusion (n) - கசிவு,ஒழுக்கு, எண்ண வெளிப்பாடு. effuse (v) கசி,ஒழுகு. effusive(a) - உணர்ச்சிப்பெருக்குள்ள effusively (adv).
eg (exampligratia) - காட்டாக,சான்றாக.
egad(interi)- கடவுள் ஆணையாய்.
egalitatian (a) - சமஉரிமை பேணும்.(n)-சமஉரிமை கருதுபவர்.egalitarianism (n) -சம உரிமைக் கொள்கை.
egg(n)-முட்டை,egg(V)-தூண்டு,ஊக்கப்படுத்து. egg-beater (n) - முட்டை அடிப்பி. egg-cup (n) முட்டைக் கிண்ணம்.
egghead (n) - அறிவாளி.
egg-shell (n) - முட்டை ஓடு.egg-timer (n) - வேகும் முட்டை நேரத்தை அளக்கும் கருவி.