பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

employ

174

encourage



employ (V) - வேலையளி,ஈடுபடு.employ (n) -பணி,வேலை,பணி நிலையம். employable (a) -வேலையில் அமர்த்தக் கூடிய.employee (n) - வேலையாள், பணியாளர். employer (n) - வேலையளிப்பவர்,முதலாளி. employment (n) - வேலையில் அமர்த்தல்,வேலை. employment agency (n) - வேலை முகமையகம். employment exchange (n) - வேலை வாய்ப்பகம். employment opportunity (n) - வேலை வாய்ப்பு.
emporium (n) -வணிக மையம்,அங்காடி,கடை.
empower (n) - அதிகாரம் அளி,உரிமை கொடு. empty(a)- வெறுமையான (V)-வெறுமையாக்கு. empty-handed -வெறுங்கையாக. empty headed -முட்டாள்தனமான.
empyrean (n) - வானுலகம்,இறைஉலகம்.
emu (n) - எமு,ஆஸ்திரேலியப்பறவை.
emulate (v) - பின்பற்று,emulation (n) - பின்பற்றல்.
emulsion (n) - பசைக்குழம்பு,பால்மம்.
enable (v) - இயலுமாறு செய்.
enact (v) - சட்டமியற்று,enactment {n} - சட்டமியற்றல்.

174

encourage

enamel (n) - மெருகு,பற்சிப்பி.(v)- மெருகிடு.
enamoured - விரும்பும்.
en bloc (adv) - ஒட்டு மொத்தமாக.ஒ.en masse.
encage (v) - கூட்டிலடை.
encamp (V) - கூடாரமடித்துத் தங்கு.encampment (n) - கூடாரமடித்துத் தங்கல்.
encase (v)- உறையிடு.encasement {n} - உறையிடல்.
encash (v) - பணமாக்கு.
enchant (v) - மகிழ்வி,மயக்கு.enchanted (a) - மயங்கிய. enchanter (n) - மயக்குபவன். enchantress (n) -மயக்குபவள்.
encircle (v)- வட்டமாகச் சூழ்.
enclave (n) - அயல் நாட்டு ஆட்சிப் பகுதி.
enclose (v) - அரணமை,வேலியடை, இணை. enclosure (n) - இணைப்பு, அடைப்பு.
encode (v) - குறியாக அமை.
encomium (n) - புகழுரை.
encompass (V)- உள்ளடக்கு,சூழ்.
encore (interj) - மீண்டும் திரும்பச்செய். (n) - பாட்டைத் திரும்பப்பாடல்.
encounter (v) -நேருக்கு நேர் நில் (n). நேருக்கு நேர் அல்லது தாக்குதல், போர்.
encourage (V)- ஊக்குவி எழுச்சியூட்டு, ஆதரவளி. encouragement(n)-ஊக்குவிப்பு, எழுச்சியூட்டல், encouraging (adv).