பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

encroach

175

energetic




encroach (v) -எல்லை மீறு,வரம்பு கட. encroachment(n) - எல்லை மீறுகை, வரம்பு கடப்பு.
encrust (v) - துருவேறு,மேல்படி,மேற்பூச்சு பூச்சு.
encumber (v)- செயல்படுவதைத் தடு, நிரப்பு, வில்லங்கம் செய். encumbrance (n) encumbrance Certificate- வில்லங்கம் சான்று.
encylical (n) - போப் கூற்றறிக்கைக் கடிதம்.
encyclopedia (n) - கலைக்களஞ்சியம். encylopedic (a) - எல்லாவற்றையும் உள்ள டக்கிய, பல்துறை சார்
end (n)-முடிவு,கடைசி, எல்லை, நோக்கம், எச்சம்,பங்கு, குறிப்பு. (v)-முடிவுசெய், கழி. ending (n)- முடிவு (கதை, நாடகம்). endless (a) - முடிவில்லாத.
endanger (y) -இடருக்குட்படுத்து, உள்ளாகு, endangered species - அழியும் நிலையிலுள்ள உயிரினங்கள்.
endear (v)- அன்புக்குரியதாக்கு, விரும்பத்தக்க தாக்கு. endearing (a) - அன்புக்குரிய, விரும்பத்தக்க. endearingly (adv) - endearment (n) - அன்பான சொல்.
endeavour (n) - முயற்சி.(v) -முயற்சி செய்,
endemic (a) - குறிப்பிட்ட நாடு,மக்களுக்குரிய (நோய்) x.epidemic.
endocardium (n) - இதய உள்ளுறை.(x. epicardium).

endocrine (a) - நாளமில்லாச் சுரப்பி (சுரப்பி) (x exocrine),
endodermis (n) - அகத்தோல். x. epidermis.
endoplasm (n) - அகக்கணியம்.ஒ.ectoplasm.
endogamy (n) - தன் இனமணம் (x exogamy)
endorse (v) - மேலொப்பம் செய்,ஆதரி. endorsement (V) - மேலொப்பம் செய்தல், உட் கலப்பு.
endoşperm (n) - முளைசூழ் தசை (ஆமணக்கு).
endow (v) -அறக்கொடையளி,நற்பண்பு பெறு. endowment (a) - அறக்கட்டளை.endowment policy - பின்னுரிமை முறிமம். endue (v) - நற்பண்பு பெறு.
endurance (n) - பொறுமை,பொறுத்தல்.endure (v) - வருந்து, தாங்கி கொள், பொறுத்துக் கொள், நீடித்திரு.
endurable (a) - பொறுத்துக் கொள்ளக் கூடிய. enduring (a) - நீடித்துள்ள.
enema (n) - குடல் கழுவல்,கழுவுகருவி.
enemy (n) - பகைவன்,எதிரி (x friend).
energy (n) - ஆற்றல்.energies ஆற்றல்கள், திறன்கள், ஆற்றல் பொருள்கள் (எரிபொருள்).
energetic (a) - ஆற்றலுள்ள.energize(v)-ஆற்றல் அளி,மின்சாரம் ஓடுமாறு செய்.