பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

enervate

176

enjoy


 enervate (v)- வலுவிழக்கச் செய், ஆற்றல் இழக்கச் செய்.
Enfamille - குடும்பத்துடன்.
enfeeble (v) - நலிவுறச் செய்.
enfetter (v) - விலங்கிடு, கட்டுப்படுத்து.
enfold (v) - தழுவு,அணை.
enforce (v)- கட்டாயப்படுத்து, நிறைவேற்று கீழ்ப்படியச் செய்.enforceable(a)- நடைமுறைப் படுத்தக் கூடிய. enforcement(n)-நிறைவேற்றல், நடைமுறைப்படுத்துதல்.
enfranchise (v) - வாக்குரிமையளி.
enfranchisement (n)- வாக்குரிமைமையளித்தல்.
engage (v) - ஈடுபடு,ஒப்பந்தம் செய்துகொள், உடன்படு, வேலைக்கு அமர்த்து.engagement(n)- திருமண உடன்பாடு, அலுவல்,சண்டை, வேலைக்கமர்த்து, பொருந்தி இருந்தல் (எந்திரப்பொருள்). engagement ring -திருமண உடன்பாட்டுக் கணையாழி, engaging (a) - இணக்கமான. கவர்ச்சியான.
engaged (a) - பணியுள்ள,பேசிக்கொண்டுள்ள தொலை பேசி,திருமண உடன்பாடுள்ள பயனில் உள்ள (கழிவிடம்), பின் பயனுக்கு ஒதுக்கிவைக்கப்பட்ட.
Engender (v) - காரணியாக இரு,உடன்படு.

engine (n) -எந்திரம்,கருவி. engineer (n) -பொறியர்,போர்ப்படை வீரர் (v)- ஏற்பாடு செய் (தந்திரமாக), கட்டு, கட்டுப்படுத்து. engineering (n) -பொறி இயல். Chemical engineering - வேதிப் பொறி இயல்.civil engineering - பொதுப் பொறிஇயல். electrical engineering -மின் பொறி இயல்.mechanical engineering - எந்திரப்பொறி இயல்.
engirdle (v) - சுற்றிவளை.
English (n) -ஆங்கிலம்,ஆங்கிலேயர்.
the English channel - ஆங்கிலக் கால்வாய்.
engorge (v)- ஆவலோடு உட்கொள், உண்.
engraft(v)- ஒட்டவை, பதியவை.
engrain (V)- ஆழமாகப்பதியச்செய்.
engrave (v) - செதுக்கு.engraving (n) - செதுக்கல்.
engross (v) - பெரிய எழுத்தால் எழுது, கவனத்தை ஈர். engrossment (n)- கவன ஈர்ப்பு.
engulf (v)- விழுங்கு,சூழ்,ஆழ்.
enhance (v) -மேம்படுத்து,உயர்வாக்கு. enhancement (n) மேம்பாடு, உயர்வு.
enigma (n) - புதிர்.enigmatic (a)- புரியாத enigmatically (adv).
erjoin(v)- கட்டளையிடு விதி,திணி.
enjoy (v)- நுகர்ந்து மகிழ்துய்த்து மகிழ். enjoyment (n)- நுகர்வு,துய்த்தல்,இன்பம். enjoyable (n) - நுகரக்கூடிய,