பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

entente

178

entrap



en tente (n) - நேச உடன்படிக்கை.
enter (v)- நுழை, புகு, உட்செல் பதிவு செய். entrance test- நுழைவுத் தேர்வு. entry (n) - பதிவு.
enteric (a) - குடல்சார். enteric fever - குடற்காய்ச்சல்,
enterprise (n)- முயற்சி,ஊக்கம் தொழில் முனைவகம். enterprising (a) - துணிவுள்ள, முயற்சியுள்ள.
entertain (v)- விருந்தளி, கேளிக்கை அளி, உள்ளத்தில் கொள். entertainment (n) - கேளிக்கை, பொழுதுபோக்கு, கலை நிகழ்ச்சி. entertainment tax- கேளிக்கை வரி.
entertainer (n) - கேளிக்கையாளர்.TV entertainer-தொலைக்காட்சி கேளிக்கையாளர். entertaining (a) - கேளிக்கையளிக்கும். entertainingly (adv).
enthral (v) -கவர்ச்சிசெய், மகிழ்வூட்டு. அடிமையாக்கு.enthralling (a)-கவர்ச்சியுள்ள. enthralment (n) - அடிமையாக்கல், மகிழ்வூட்டல்.
enthrone (v) - அரியணையில் அமர்த்து உயர்ந்த நிலையில் வை.enthronement (n) - அரியணையில் ஏற்றல், உயர்த்துதல்.
enthuse (V) - ஆர்வங்காட்டு, அக்கறைகொள். நாட்டங்கொள் enthusiasim (n) - ஆர்வம், அக்கறை, நாட்டம். enthusiast (n) -ஆர்வமுள்ள. enthusiastically (adv).

178

елtrap

entice (v) - மயக்கு, கவர்ச்சிசெய்.
enticing (a) - கவர்ச்சியான,தூண்டும்.
enticingly (adv)enticement (n)- மயக்கல் கவர்ச்சி.
entire (a) - முழுதும்.entirely (adv) - முழுதுமாக.entirety (n) - முழுமை.
entitle (v) - தலைப்பளி, உரிமையளி. entitlement (n) - உரிமை.
entity (n)- உண்மைப் பொருள்,உள்பொருள் (x non-entity).
entomb (v) - அடக்கம் செய் (கல்லறை). entomology (n) -பூச்சி இயல். entomologist (n) - பூச்சி இயலார்.entomological (a) - பூச்சி இயல்சார்.
entourage (n) - புடை சூழ் குழாம்.ஆயம். the president and his entourage - குடியாட்சித் தலைவரும் அவர் தம் புடைசூழ் குழாமும்.
entrails {n} - உள்ளுறுப்புகள்(குடல்).
entrance (n) - நுழைவு வழி,வருதல் போதல், நுழைவு வலிமை, அனுமதி. entrance fee - நுழைவுக் கட்டணம். entrance examination நுழைவுத் தேர்வு. entrant (n) - நுழைவாளர், நுழைவாளி.
entrap (v) - வலையில் சிக்கவை,ஏமாற்று.