பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

entreat

179

epaulet



entreat (v) - வேண்டு,பரிவாகக் கேள். entreatingly (adv). entreaty (n) - வேண்டுகோள்.
entree (n)- நுழைவுரிமை,கறிவகை.
entrench (V) - அகந்து அரண் செய்,உறுதியாக நிறுவு. entrenched rights - சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட உரிமைகள். entrenchment (n) - அகழ்வு அரண்கள்.
entrepot (n) - கிடங்கு,வணிக மையம் துறைமுகம், (ஏற்றுமதி, இறக்குமதி).
entrepreneur (n) - தொழில் முனைவர், ஒப்பந்த இடையாள் (வணிகம்) woman entrepreneur - தொழில் முனைவர்(பெண்). entrepreneurial (a) - தொழில் முயற்சியுள்ள.
entrust(v)- நம்பகமாக ஒப்படை(பொறுப்பு).
entry (n)- நுழைதல், நுழை வாயில், பதிவு நுழைவாளிப் பட்டியல்.entry-phone - நுழைவாயில் தொலைபேசி.
entwine (v)-பின்னு,தொடு,கைகோத்துச்செல்.
enumerate (v) - எண்ணு,கணக்கெடு. enumeration (n)- கணக்கெடுப்பு.enumerator (n) - கணக்கெடுப்பவர்.
enunciate (v)- தெளிவாகக் கூறு, தெளிவாக உச்சரி.enunciation (n) - உச்சரிப்பு, தெளிவாகக் கூறல்.

179

epaulet

envelop(v)-மூடு,உறையிடு, சூழ். envelopment (n) - மூடல், சூழ்தல்.
envenom (v) - நஞ்சிடு,வெறுப்பூட்டு.
enviable (a) - பொறாமை உண்டாகக் கூடிய. enviably (adv).envious (a)- பொறாமையுள்ள. enviously (adv).
environment (n) - சுற்றுப்புறச் சூழல்.the environment - இயற்கைச் சூழல்கள் (நிலம்,நீர், காற்று). the Department of Environment - சுற்றுப்புறச்சூழல் துறை. environmental (a)- சுற்றுப்புறச்சூழல்சார். environmentally (adv) environmentalist (n) - சுற்றுப்புறச் சூழலார்.
environs (n,pl) - நகர்சூழ் பகுதிகள்.Chennai and its environs - சென்னையும் சூழ்ந்த பகுதிகளும்.
envisage (V) - கற்பனை செய்,மனத்தில் படம் பிடி, மனக் கண்ணில் காண்.
envoy (n)- தூதர், பேராளர், துதுமுகவர்.
envy (n)- பொறாமை(v)-பொறாமைப்படு. the envy - பொறாமைக்குரிய பொருள்.
enzyme, ferment (n) - நொதி,நொதிப் பொருள். enzymology (n) - நொதி இயல்.
eon (n)- ஊழி, பெருங்காலக்கூறு.
eos (n) - காலைத் தெய்வம்,அருணன்.
epaulet(n)- தோள்பட்டைச்சின்னம்,கச்சை (படைவீரர் தலைவர்).