பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

equate

181

ermine



equate (v)- சமமாக்கு, நிகராக்கு. equation (n) - சமன்பாடு,சமனாக்கல், நிரவல்.
equator (n) - நில நடுக்கோடு. equatorial. (a) - நில நடுக்கோடு சார்.
equerry (n) - அரண்மனை அலுவலர்.
equestrian (a) - குதிரை ஏற்றஞ்சார்.equestrian skill - குதிரை ஏற்றத் திறன்.equestrian (n) - குதிரை ஏற்றக் கலைஞர்.
equidistant (a) - சமதொலைவிலுள்ள
equilateral (a) - சமபக்கமுள்ள.
equilibrium (n)- சமநிலை(உளச் சமநிலை, பொருள் சமநிலை)
equine (a) - குதிரைகளுக்குரிய
equinoctical - பகலிரவு சமமான.equinox (n) - சம இரவு பகல் நாட்கள்.
equip(v)- கருவித் தொகுதியமை, தேவையானவற்றை வழங்கு, தகுதியாக்கிக்கொள். equipment (n) - கருவித் தொகுதி தட்டச்சு,கணிப்பொறி, கருவித் தொகுதியமைத்தல்.
equipoise (n) - உளச்சமநிலை,சமனாக்கு பொருள்.
equitable (a) - நேர்மையான,போதிய, equitably (adv).
equity (n) - நேர்மை, சரியான தீர்ப்பு equity share - நேர்மைப் பங்கு.

181

ermine

equivalent (a) - சமமதிப்புள்ள (n) - (இணை) நிகர்சொல், நிகரளவு (n) - சமஎடை, equivalent weight- சமான எடை. equivalence (n) - சமமாக இருக்கும் நிலை.
equivocal (a) - இரு பொருள் உள்ள தெளிவற்ற, ஐயத்திற்குரிய equivocate (v) -இருபொருள் படப்பேசு. equivocation (n) - பொருள்படப்பேசு.
era (n) - ஊழி, காலம்.
eradicate (v) - வேருடன் அழி.eradication (v)- வேருடன் அழித்தல்.eradicator (n) - அழிப்பி.
erase (v) -சுழி,நீக்கு. eraser (n) - அழிப்பி. eraser head - அழிப்புத் தலைப் பகுதி. erasure (n) - அழித்தல்.
ere (conj, prep) - முன்.
erect(a)- நேரான, செங்குத்தான விறைத்த. erectness (n) erect(v) - கட்டு, அமை, நிறுவு, எழுப்பு. erection (n) - கட்டுதல், கட்டிடம் விறைப்பு. erectile (a) - விறைக்கக்கூடிய
erg (n) - எர்க், ஆற்றல் அலகு.
ergo (adv) - ஆகவே.
ergonomics (n) - பணிச்சூழியல்.
ermine (n) - கீரி இன உயிர்.