பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

erode

182

esculent



erode (v) - அரி.erosion (n) - அரிமானம். erosive (a)- அரிக்கும்.
erogenous (a) -பால்தூண்டலுக்குரிய (பகுதிகள்) erotic (a) - பால்விருப்பதைத் தூண்டும். erotica (n) - பால்விருப்பம் தூண்டும் நூல், படம், erotically (adv), eroticism - பால்விருப்பத்தைத் தூண்டல்.
eros (n) - மதன், காமன்.
err (v) - தவறுசெய்.
errand (n) - குற்றேவல்.
errant (a) - தவறுசெய்யும், வீரச்செயல் நாடும்.
erratic (a) ஒழுங்கற்ற, சீரற்ற erratically (adv).
errata (n) - பிழை திருத்தம். erroneous (a) - பிழையான,தவறான.erroneously (adv). error (n)- பிழை, தவறு.
erst (adv) - முன்காலத்தில்.
ersatz (a)-போலியான, மாற்றான,
erudite (a) நன்குகற்ற, கற்றறிந்த, ஆழ்ந்த புலமையுள்ள eruditely (adv)- erudition (n) - கற்றறிவு.
erupt(v)- வெளித்தள்ளு, வெடித்துக்கிளம்பு, புள்ளிகள் தோன்று (உடல்). eruption (n) - வெடிப்பு, நோய் உண்டாதல், போர் மூளல், புள்ளிகள் தோன்றல்.
ESA-European Space Agency - ஐரோப்பிய வான வெளி முகமையகம்.

182

esculent

escalade (n) - ஏணியால் மதில் சுவர் ஏறுதல்.
escalate (v) - படிப்படியாக உயர். escalation(n) - உயர்வு(விலை) escalator (n) - இயங்கும் படிக்கட்டு.
escape (v)-தப்பி ஓடு,கசி,தவிர் மற.escape (n) - தப்பித்தல், விடுபடல்,தப்பும் வழி, தப்புதல். escape clause -விடுவிக்கும் வாசகம்.escape hatch - நெருக்கடிநிலை, வேளியேறும் வழி escape velocity- விடுபடு,விரைவு. escapee (n) - தப்பி விடுபவர். escapement (n)-விடுவிக்கும் பகுதி (கடிகாரம்). escapism (n)- விட்டுவோடல் . escapist (n) -விட்டோடுவர்.
escapology (n) -தப்பியோடும் பயிற்சி (கேளிக்கை) escapologist (n) - தப்பியோடும் பயிற்சியாளர்.
escarpment (n) - நீள் செங்குத்தானச்சரிவு (பீடபூமியின்)
eschatology (n) -இம்மை மறுமைக் கொள்கை.
escheat (v) - பறிமுதல் செய் (n) - குலவழி உரிமையிலாப் பறி முதல்
eschew (v) - விலகியிரு.தவிர்.
escort (n) - வழித்துணை, காப்பாளர், மெய்க்காப்பாளர் (v) வழித்துணையாகச் செல்.
escritoire (n) - எழுது சாய் மேடை.
esculent (a,n) - உண்ணத் தக்கப் பொருள்.