பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Eurasia

185

eventual



Eurasia - யூரேசியா (ஐரோப்பா+ ஆசியா)
euphuism (n) -செயற்கை மொழிநடை.euphuisic (a).
eureka (n) - "நான் அதை கண்டறிந்து விட்டேன். ஆர்க்மெடிஸ் கூற்று, ஒன்றைக் கண்டறியும் பொழுது எழுப்பும் வியப்பு.
eurhythmics (n) - இசைச்சந்த உடற்பயிற்சி.
European (n) - ஐரோப்பியர்.the European Economic Community - பொருளியல் சமுதாயம்.
eustachian tube (n) - செவிக் குழல்.
euthanasia (n) - நல்லிறப்பு.
euthenics (n)- வாழ்க்கை மேம்பாட்டியல்.
evacuate (V) - வெளியேறு,வெறுமையாக்கு. evacuation (n) - வெளியேற்றம். evacuee (n) - வெளியேறுபவர்.
evade (v)-தவிர், மழுப்பு,தப்பித்துக்கொள்.
evaluate (V) - மதிப்பீடு செய்.evaluation(n)-மதிப்பீடு செய்தல்
evanescent (a) - நிலையற்ற,அழியக்கூடிய. evanescene (n) - அழிதல், நிலையின்மை, நிலையாமை.
evangelical (a) - சமயம் பரப்பும்.evangelist (n) - சமயம் பரப்புபவர்.evangelize (v) - சமயம் பரப்பு. evangelical (a).
evaporate (V) - ஆவியாகு.evaporation (n)- ஆவியாதல்.evaporated milk-ஆவியாகிய பால் தூள்.

185

eventual

evasion (n)- தவிர்த்தல்.tax evasion (n) - வரித் தவிர்ப்பு, சாக்கு போக்கு.evasively (adv).
Eve (n). ஏவாள், படைக்கப்பட்ட முதல் பெண்.
eve (n) - விழாவிற்கு முன்னாள். Christmas eve - விழாவிற்கு முன்னாள்; ஒரு நிகழ்ச்சிக்கு முன்னாள். the eve of election - தேர்தலுக்கு முன்னாள், மாலை,
even (a)- சமமான, தட்டையான, வழவழப்பான, ஒழுங்கான, சம நிலையுள்ள, இரட்டைப்படையான, அமைதியான, அலட்டிக் கொள்ளாத(x odd) evenly (adv).
even (v)- சமமாக்கு, ஒழுங்காக்கு.
even (adv) - கூட, உம் (சிறப்புப்பொருள்).
evening (n) - மாலை.evening dress(n)- மாலையுடை, மகளிர் முறைசார் ஆடை, evening paper (n) - மாலை செய்தித்தாள்.
evening prayer, Song(n)- மாலை தொழுகை, வழிபாடு,இறைஞ்சுகை. evening star - வெள்ளி. event (n) - நிகழ்ச்சி, விளைவு. eventful (a) - சிறப்பான,விளைவுமிக்க. eventide (n) - மாலைக் காலம்.
eventual (a) - முடிவாக விளைகிற.eventually (adv) - இறுதியான.eventuality (n) - விளைவு, இயலும் நிகழ்ச்சி.