பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

exist

190

expedient



exist(v)- இரு, உளதாகு.பிழைத்திரு. existence (n) - உளதாம் தன்மை, வாழ்க்கை, பிழைப்பு, existence allowance - பிழைப்பூதியம் existent (a) - இருக்கும், உண்மையான.
exit(v)-வெளியேறு (மேடை)exit poll (n) - முறைசாரா வாக்கெடுப்பு ஒ. opinion poll exit (n) - வெளியேறும் வழி, வெளியே போதல் (நாடக மேடை) திரும்பும் வழி.
exodus (n) - புறப்பாடு
ex officio (a) (adv)- பதவிசார்,அலுவல்சார்.ex officio president - பதவி வழித்தலைவர். exogamy (n) - புறக்கலப்பு,புற இன மணம்(x endogamy)
exonerate (v) - குற்றத்திலிருந்து விடுவி. exoneration (n) - குற்றத்திலிருந்து விடுவித்தல்.
exorbtant (a) - கடும்(விலை) exhorbitant (adv)
exorcise (v) - பேயோட்டு.exorcism (n) - பேயோட்டல், exorcist (n) - பேய் ஒட்டுபவர்.
exoteric (a) - எல்லோருக்கும் கற்பிக்கத்தக்க, பொது உண்மையான (xesoteric)
exotic (a) - புறத்திலிருந்து அறிமுகப்படுத்தப் பட்ட, அயல் நாட்டுக்குரிய (x native) exotic fruit - அயல்நாட்டுக் கணி.

190

expedient

expand (v)- விரிவாக்கு, பெருக்கு, விரியச்செய், மிக நெருக்கமாக இரு.
expanded metal - நீட்டிய உலோகம் expanded poly-styrene நெகிழ்வான பாலிஸ்ரைரின்.
expanse (n) - சமவெளி, அகலம், அகல்வெளி. expansion (n) -விரிவடைதல்,விரிவு,பெருக்கம். expansionist policy - விரிவாக்கு கொள்கை (ஹிட்லர்) expansive (n) - விரிவாக்கும், பெருக்கும், சள சள வென்று பேசும். expansively (adv).
ex parte (adv) - ஒரு தரப்பு.
expatiate (v) - விரிவாகப் பேசு அல்லது எழுது . expatiation (n) - விரிவாகப் பேசுதல்.
expatriate (a) - நாட்டைவிட்டு அகற்று.(x repatriate) expatriation (n) - நாடு கடத்தல்.
expect (v) - எதிர்பார், காத்திரு. expectation (n) - எதிர்பார்ப்பு great expectations -பெரும் எதிர்பார்ப்புகள் expectant (a)- எதிர்பார்க்கும், நம்பிக்கையுள்ள. expectantly (adv).
expectant mother - கருவுற்றுள்ள பெண்.
expected (a) - எதிர்பார்த்த.expectorate (v)-துப்பு,காரியுமிழ்
expectorant (n)- சளிநீக்கி.
expedient (a) - அப்போதைக்குத் தகுந்ததும், நெறிமுறை இல்லாததுமான.expedience (n) - அப்போதைக்குத் தகுந்தது.expedienty (adv).