பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

expedite

191

exponent



expedite (v) - விரைவுபடுத்து.
expedition (n) - குறிக்கோள் பயணம்.hunting expedition - வேட்டைப் பயணம், விரைவு, உரிய நேரம் expeditionary (a) - பயணத்திற்குரிய,
expeditious (a) - விரைவுடனும் திறமையுடனும் செய்யும், expeditiously (adv).
expel (v) -வெளியேற்று.
expend v)- செலவழி, தீர், பயன்படுத்து. expendable (a) - பயன்படுத்தப்படக்கூடிய expenditure (n)- செலவழிப்பு expense (n)- . செலவு, செலவழிப்பு.expenses - செலவுகள். expense account- செலவுக் கணக்கு. expensive (a) - செலவு பிடிக்கும், விலை உயர்ந்த (x inexpensive).
experience (n) - பட்டறிவு,நுகர்வறிவு experience (V) - நுகர்,பட்டறி.experienced (a) - பட்டறிவுள்ள.
experiment (n) - ஆய்வு.(V) - ஆய்வு செய். experimented (a)- ஆய்வு நிலையிலுள்ள experimentally. (adv) experimentation (n) -ஆய்வு செய்தல். experimentation methods- ஆய்வு செய்முறைகள்.
expert (a)- அறிவார்ந்த, திறம் பெற்ற, வல்லமையுள்ள, expert (n) - வல்லுநர்.ஒ specialist.

191

exponent

expertise (n) - திறம் வாய்ந்த அறிவு. வல்லமையுள்ள அறிவு
expiate (v) - கழுவாய் தேடு.expiation (n) - கழுவாய் தேடல்.
expire (v) -காலக்கெடு முடிவுறச் செய், வெளிமூச்சுவிடு. இற. expiration (n) காலக்கெடு முடிதல், வெளிமூச்சு. expiry (n) - காலக்கெடு முடிவு. சாவு.
explain (v) -விளக்கு.explanation (n) - விளக்கம் (கூறல், ), explanatory (a) - விளக்கும்
expletive (n) - அசைச்சொல்.
explicable (a) - விளக்கந்தரக்கூடிய, விரிக்கக்கூடிய.
explicate (v) - விளக்கியும்,பகுத்தும் கூறு.
explicit la) - தெளிவான, வெளிப்படையான (x implicit, explicitly (adv).
explode (V) - வெடி.explosion (n) -வெடிப்பு explosive (n) -வெடி பொருள்.exploded diagram - சார்புநிலையில் பிரித்துக் காட்டப்பட்ட படம்.
exploit (n) - தீரச் செயல் (V) - சுரண்டு, இயற்கை வளத்தைப் பயன்படுத்து exploitable (a) - வளங்காணக்கூடிய exploitation (n) - வளங்கானல், சுரண்டல்.
explore (V)-ஆராய்ந்தறி,துருவி.ஆராய். exploration (n) - ஆராய்தல், ஆராய்வு. exploratory (a)- ஆராய்ந்தறியம்.explorer (n) - ஆராய்ந்தறிபவர்.
exponent (n) - இசை உரைஞர், விளக்கிக் கூறுபவர், அடுக்குக்குறி. exponential (a)