பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

extra-curricular

194

extrinsic


extra-curricular (a) - கல்விப் புறச் செயல் சார்.extra curricular activities - கல்விப் புறச்செயல்கள்.பா. co curricular.
extradite (V) -நாடு கடந்து. extradition (n) - நாடு கடத்திச் சொந்த நாட்டுக்கு அனுப்பல்.
extra marital (a) - திருமணத்திற்குப் புறம்பான, பால் தொடர்புள்ள.
extramural (a) - மனைப்புற,புறமனை. extramural tournaments - புறமனை விளையாட்டுகள் (x intramural).
extraneous (a) - அயலான,புறம்பான,
extraordinary (a) - வழக்கத்திற்கு மாறான, சிறப்புள்ள, extraordinary meeting - சிறப்புக் கூட்டம். குறிப்பிடத்தக்க (திறன்கள்) ambassador extraordinary - சிறப்புத் தூதுவர். extraordinarily (adv)- மிக.
extrapolate (v) - தெரிந்த அளவிலிருந்து தெரியாததைக் கணக்கிடு.extrapolation (n) - இவ்வாறு கணக்கிடல்.
extra sensory perception E S P - புலன் கடந்த காட்சி.
extraterritorial (a) -ஒரு நாட்டு அரசக்கு அப்பாற்பட்ட extraterritorial rights -ஒரு நாட்டு அரசுக்கு அப்பாற்பட்ட உரிமைகளைப் பிற நாட்டார் பெறுவது (தூதர், தூதரகம்).
extraterrestrial (a) - காற்று புவிக்கு அப்பாற்றபட்ட

194

exfrinsic

extravagant (a)- அளவுக்கு மீறிச் செய்யும், ஊதாரித்தனமுள்ள extravagant praise - அளவுக்கு மீறிப் புகழ்தல், extravagance (n) - அளவுக்கு மீறிச் செலவழித்தல், ஊதாரித்தனம், வீணான பொருள் extravagently (adv).
extravaganza (n) - மீ வண்ணமிகு நிகழ்ச்சி (தொலைக்காட்சி, திரைப்படம்). மீக்கற்பனை இலக்கியம், மொழிநடை
extreme (n) -இறுதி,கோடி,புறக்கோடி. extreme (a) - தொலைவிலுள்ள, கடைக்கோடியிலுள்ள, அளவுக்கு மீறிய (பொறுமை) புறம்பான (கருத்துக்கள்)
extreme (n)- எதிர்எதிர்ப் பண்புகள் (இன்பம் துன்பம்) - உயரளவு,கடுநிலை.extremely (adv) - உயரளவுள்ள.
extremist (n) - புறம்பான கருத்துள்ளவர். extremism (n) - புறம்பான கருத்துடைமை extremity (n) - எல்லை,முடிவு, கடைக்கோடி. extremities - புறத்துறுப்புகள் (கை கால்} கடைகோடியளவு (வறுமை) தீப்பேறு.
extricate (v) - விடுவி(சிக்கலிருந்து).
extrinsic (a) -புறஞ்சார்ந்த,வெளியார்ந்த, extrinsic facts புறஞ்சார் உண்மைகள்(x intrinsic)