பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

fabric

196

factory



fabric (n) - துகில், கட்டுமானம்,அமைப்பு. fabricate (v) - பொய்யாகப்புனை, கள்ளத் தனம்செய், கயிறு திரி; சரடுவிடு. fabrication (n) - புனைவு,கள்ளத்தன்ம், கயிறு திரித்தல்.
fabulous (a) - வியப்புள்ள,நம்பத்தகாத அளவுக்குப் பெருமையுள்ள கட்டுக்கதையான. fabulously (adv) - நம்பத்தகாத fabulist (n) - பொய்யன், புரட்டன், கட்டுக்கதையாளன்.
facade (n)-கட்டட முகப்பு, புறத்தோற்றம் (பொய்யான).
face(n)-முகம்,முகபாவம், பக்கம், முன்பக்கம் அடிக்கும் பரப்பு(மட்டை) faceless -பெயரிலா, தெளிவான பண்பிலா. face (v)- எதிராக நில், திரும்பு, எதிர்.face-ache (n)- முகவலி.
face-cloth (n) - முகக்குட்டை.
face-cream (n) - முகக் குழைவு,பசை.
face-fift-முகப்புயர்வு, மேம்பாடு
face-saver (n) - தொல்லை தவிர்ப்பி.
face-value (n) -முகமதிப்பு.
facer (n)- முகத்திலடிக்கும் அடி,மிகுதுயர்.
facet (n) - பட்டை, கூறு, நிலை faceted (a) - குறிப்பிட்ட பட்டையுள்ள, கூறுகள் உள்ள

196

factory

facetiousness (n) -குறும்பு facetious (a) - நயமிக்க,நயத்திறமுள்ள,குறும்பான facetiously- குறும்புள்ள,facial (a) - முகத்திற்குரிய. facial (n)- முக அழகுசெய்தல் facially (adv) - முகத்தைப் பொறுத்த மட்டில்
facile (a) - எளிதாகச் செய்யும். facilitate (v)-எளிதாக்கு.facilitation (n) -எளிதாக்கல். facility (n) - வாய்ப்பு, வசதி,செய்திறம். facilities (n) - வாய்ப்பு வசதிகள், வாய்ப்பகம்.
facing (n) - புறப் பகுதி (சுவர்,ஆடை). facsimile (n)- உருநகல், உருஒப்பு. fact (n) - உண்மை, மெய்மை.factual(a)-உண்மையான, மெய்யான.
fact-finding (n) - உண்மையறிதல்,காணல். fact-finding commission - உண்மையறி ஆணையம் .
faction (n)- உட்பூசல் குழு.factious (a)- உட்பூசல் குழுவால் உண்டாகும், சண்டை பிடிக்கும்.
factitious (a) - செயற்கையான,போலியான. factor (n) - காரணி, முகவர் factorize (v) -காரணி காண் factorization (n) - காரணி கானல்,
factorial (a) (n) - தொடர் பெருக்கம் (ஆன)
factory (n}-தொழிலகம், தொழிற்சாலை, பட்டறை. factory farm (n) - தொழில் பண்ணை. factory ship (n) - தொழில் செய்கப்பல்