பக்கம்:ஆங்கிலம் தமிழ் அகராதி.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

facfotum

197

fair-way



factotum (n) -பல்திற வேலை factotum (n) - பல்திற வேலையாள்.
faculty (n) - திறம்,புலம்.The Faculty of Science - அறிவியல் புலம், பயிற்றும் குழாம். faculty meeting - பயிற்றுகுழாம் கூட்டம்.
fad (n) - பற்று, பாவனை, கவர்ச்சி, ஊக்கம், முன்னுரிமை,ஆர்வம். faddish (a) - குறிப்பிட்ட விருப்பு வெறுப்புள்ள. faddist (n) - பற்றாளர். faddy (a) - faddish (a).
fade (v)- வாடு, மங்கு, நீங்கு(நிறம்).
fade-in (n) - வலுஏற்றல் (ஒலிபரப்பு), fade-out (n) - இறக்கல் (ஒலிபரப்பு).
faeces (n) - மலம்,பவ்வீ.faecal (a) - மலஞ்சார்
fag (n) - சோர்வு தரும் வேலை, வெண் சுருட்டு. fag (v) - சோர்வு தரும் வேலைசெய்.
fag-end (n) - (புகைத்த) வெண் சுருட்டு முனை, பயனற்ற எச்சம்
faggot (n) - விறகுக்கட்டு,இறைச்சித் துண்டு.
Fahrenheit (a) - பாரன்கெயிட் வெப்பநிலை. ஒ. Celsius Centigrade.
faience (n) - அழகு வேலைப்பாடுள்ள மட்கலம்.

fail (V)- தவறு, தோல்வியுறு,மற,புறக்கணி, பற்றாக்குறை பெறு, நலிவுறு (உடல்நலம்), இயங்கத்தவறு, நொடித்துப் போ.
failing (n) - குற்றம், குறைபாடு.
failing(prep)-தவறின்,வராவிடில்,"failing Mani,try Maran".
fail-safe (a) - முறிவு(பழுது) ஏற்பட்டாலும் இயங்கும்(கருவி).
failure (n) - தோல்வி, தோல்வியுறு முயற்சிகள், போதாமை,
fain (a) (adv.)- மகிழ்ச்சியான.
faint (a) - மயக்கமுள்ள மங்கலான, நலிவான.faint (v) - மயங்கு. faintness, faint (n)- மயக்கம். faint-hearted (a) - இரக்க இயல்புள்ள, நெஞ்சுரமற்ற, faint-heartedly (adv.).
fair (v) - அழகான, செந்நிற, வெண்ணிற, நேர்மையான, சார்பான, அழகுள்ளதாக்கும். fair (adv) - நேர்மையான முறையில்
fair (n)- சந்தை, பெரும் பொருட்காட்சி.
fairly (adv)- தெளிவாக, உண்மையாக.
fair-copy (n) - உண்மைநகல்.
fair-ground (n) - புறப்பகுதி.
fair-haired (a) - வெளிர் நிற மயிருள்ள.
fair-minded (a) - நேர்மையான தீர்ப்பு வழங்கும்.
fair-to-middling (a) - சராசரிக்குச் சற்று மேலான.
fair-weather friend- உற்றுழி உதவா நண்பன்.
fair-way - குழிப் பந்தாட்டப் பகுதி, கப்பல் செல்லுங் கால்வாய்.